Published:Updated:

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் சுட்டுக்கொலை!

முதல்வர் ராமன் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ள, சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் பிரச்னைகள் அதிகமாக உள்ளன. அவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில், சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வனப்பகுதியில் மறைந்திருந்த நக்சல்கள், போலீசாரைக் கண்டதும் துப்பாக்கியால் சுடத் துவங்கினர். போலீசார் எதிர் தாக்குதலை நடத்தினர். அதையடுத்து, நக்சல்கள் தப்பிச் சென்றனர். இந்தச் சண்டையில், இரு நக்சல்கள் கொல்லப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து, பல்வேறு நவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில், போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.