Published:Updated:

காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு- காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், இரண்டு தீவிரவாதிகளை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.  பாரமுல்லா காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர்களிடம் இருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கி மற்றும் ஒரு பிஸ்டல் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு