4 வயது மகளை எட்டி உதைத்த தாய்!

ஹிஸ்டீடிரியா என்னும் மனநோய் கொடூரமானது. அதற்கு சமீபத்திய உதாரணம் ஃபுளோரிடாவில் நடந்த ஒரு கொலை. ஹர்னாண்டஸ் ரிவாஸ், என்னும் இருபது வயதுப் பெண்மணி தனது நான்கு வயது மகள் பல் தேய்க்கவில்லை என்ற கோபத்தில் எட்டி உதைத்துள்ளார். இதனால் மகள் தலையில் அடிபட்டு, கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது குழந்தை இறந்தது தெரியவந்துள்ளது. ஹர்னாண்டஸமிதற்கு முன்னர் பலமுறை குழந்தையை பெல்ட்டால் அடித்து துன்புறுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்னைகள் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தால் இதுபோன்ற செயல்கள் ஆங்காங்கே நடக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!