Published:Updated:

திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த நகைக் கொள்ளையும் - விசாரணையும்! - ஒரு புகைப்படத் தொகுப்பு

திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த நகைக் கொள்ளையும் பிறகு நடைபெற்ற விசாரணையும்! - ஒரு புகைப்படத் தொகுப்பு

திருச்சியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட லலிதா ஜுவல்லரி

காலியாக கிடக்கும் நகை ரேக்குகள்
காலியாக கிடக்கும் நகை ரேக்குகள்
காலியாக கிடக்கும் நகை ரேக்குகளும் திருடப்படாத நகைகளும்

மாவட்ட காவல்துறை ஆணையரும்  துணை ஆணையரும் நடத்திய விசாரணை

கொள்ளை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர் ஆய்வு செய்கிறார்

கொள்ளை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர் ஆய்வு செய்த போது கிடைத்த மிளகாய் தூள் கவர்

கொள்ளை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர் அளந்து பார்க்கும் காட்சி

கொள்ளையர்கள் போட்ட துவாரம் வழியே தெரியும் கடையின் உட்பகுதி

மோப்பநாய் உதவியுடன் தேடும் பணி
மோப்பநாய் உதவியுடன் தேடும் பணி
காவல்துறை வசம் கடையின் பின்புறம் கிடைத்த மிளகாய்ப்பொடி கவர்

கொள்ளை நடந்த இடத்தை காவல்துறை துணை ஆணையர் நிஷா, திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியா உல்ஹக் ஆகியோர் பார்வையிட்ட போது

கடையின் உட்புறம் கைரேகை நிபுணர் ஆய்வு செய்யும் காட்சி

கடையின் சுற்றுப்புறப்பகுதியில் கைரேகை நிபுணர் ஆய்வு செய்ய செல்லும் காட்சி

விசாரணையின் போது நகைக்கடையின் முகப்பு மூடப்பட்டுள்ள காட்சி

கொள்ளையர்களின் நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சி

லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார்

லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார் கொள்ளைபோன பகுதியை பார்த்த காட்சி

கொள்ளை நடந்த பகுதிகளை பார்வையிட்ட இன்ஸூரன்ஸ் அதிகாரிகள்

கொள்ளை நடந்த பிறகு இரண்டு நாள்கள் கழித்து பூஜைகள் போடப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கிய திருச்சி லலிதா ஜுவல்லரி