Published:Updated:

வில்லிவாக்கம் கர்ணனின் `வில்லங்க' பக்கம்! - தி.மு.க சொல்வது என்ன?

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேகர்பாபுவிடம் கேட்டதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முத்துவேல்
முத்துவேல்

வில்லிவாக்கம் கர்ணன் என்று அழைக்கப்படும் முத்துவேல், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நமக்குக் கிடைத்தது. மு.க.ஸ்டாலினைப் போல தி.மு.க.வைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளுடன் வில்லிவாக்கம் கர்ணனான முத்துவேல் புகைப்படங்களை எடுத்து போயஸ் கார்டன் அலுவலகத்தில் பிரேம் போட்டு வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

வில்லிவாக்கம் கர்ணனின் `வில்லங்க' பக்கம்! - தி.மு.க சொல்வது என்ன?

இதுகுறித்து சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேகர்பாபுவிடம் கேட்டதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். வில்லிவாக்கம் கர்ணனான முத்துவேல் குறித்த விரிவான செய்தி தற்போதைய ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ளது.

செய்தியைப் படிக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்

https://www.vikatan.com/news/general-news/villivakkam-muthuvel-arrested-for-money-scam