Published:Updated:

பாட்டியைக் கடத்தி... அப்பாவை மிரட்டி... சென்னை இளைஞரின் ‘சதுரங்க வேட்டை’

`தந்திரம்தான் மந்திரம்’ என்ற வார்த்தைக்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது மோசடிகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. `ஒருவரை ஏமாற்ற வேண்டும் என நினைத்தால், அவரின் ஆசையைத் தூண்டிவிடு’ என்ற `சதுரங்க வேட்டை’ பட வசனத்தையே தாரகமந்திரமாக ஏற்றுச் செயல்பட்ட இளைஞர் ஒருவரின் கதைதான் இது

 ஹரிபிரசாத்
ஹரிபிரசாத்