Published:Updated:

இறந்த குழந்தை... கைதான தாய்... Shocking experience - Retired DIG G.Ramachandran Talks

'ஜெயில்... மதில்... திகில்..!' தொடரின் முதல் அத்தியாயத்தில், Retired DIG G.Ramachandran சிறைத்துறையில் தனது பணிக்காலத்தில் சந்தித்த மறக்க முடியாத தாய் ஒருவரைப் பற்றி அதிரவைக்கும் சம்பவத்தை விவரிக்கிறார். தன் குழந்தையைக் கொன்றுவிட்டதாக தவறான குற்றச்சாட்டுக்கு ஆளான Bengali இளம்தாய்க்கு நேர்ந்த துயரத்தையும், அவரை மீட்டு அனுப்பியதையும் ஜி.ராமச்சந்திரன் பகிர்ந்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு