Published:Updated:

சிறைகளில் Sexual issues - Retired DIG G.Ramachandran Talks

'ஜெயில்... மதில்... திகில்..!' தொடரின் மூன்றாவது அத்தியாயத்தில், Retired DIG G.Ramachandran சிறைத்துறையில் Prison Warden ஆக தான் அடியெடுத்து வைத்த சுவாரசிய அனுபவத்தை விவரிக்கிறார். முதல் நாளிலேயே தான் சந்தித்த அதிர்ச்சியான அனுபவத்தையும் பகிர்கிறார். சிறைத்துறையின் பொதுவான செயல்பாடுகள் குறித்து விவரிக்கும் அவர், prisoner-களின் பாலியல் சிக்கல்களையும் தீர்வுகளையும் முன்வைக்கிறார் ஜி.ராமச்சந்திரன்.

அடுத்த கட்டுரைக்கு