Published:Updated:

சிறைக்குள் Casteism இருக்கிறதா? - Retired DIG G.Ramachandran Talks

'ஜெயில்... மதில்... திகில்..!' தொடரின் நான்காவது அத்தியாயத்தில், Retired DIG G.Ramachandran சிறைத்துறையில் தனது பணிக்காலத்தில் Salem central prison-ன் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். கைதிகளின் அன்றாட வாழ்க்கை தொடங்கி சிறையில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் வரை பல விஷயங்களையும் அவர் விவரித்துள்ளார் ஜி.ராமச்சந்திரன். சிறைச்சாலை எப்படி இயங்குகிறது என்பதையும் நமக்குச் சொல்கிறார். 'சிறைக்குள் சாதி இருக்கிறதா?' என்ற கேள்விக்கும் விடை இங்கே கிடைக்கும். குறிப்பாக, Prisoner-களில் வித்தியாசமானவர்கள் குறித்தும் அறியலாம்.

அடுத்த கட்டுரைக்கு