க்ரைம் டேப்ஸ்: போலீஸுக்கு ஏமாற்றம்... உண்மைகளை உடைத்த சத்யா! - பரபர பகுதி - 3
- ஒருமுறை உறவுகொண்டவுடன் எவ்வளவு நேரம் கழித்து மீண்டும் உறவுகொள்ள முடியும்? காமத்துக்கு மரியாதை S2 E21
- செம்பா: துரோகம்... வன்மம்... இஜினாசி | பகுதி 35
- கர்ப்பிணி மனைவியுடன் உறவு கொள்ளலாமா? - காமத்துக்கு மரியாதை S2 E20
- செம்பா: ``பேராசையில் நிலம்கொள்ள யாரும், எத்திசையிலிருந்தும், எப்போதும் வரக்கூடும்..!” | பகுதி 34
- தாம்பத்ய உறவின்போது காண்டம் கிழிந்துவிட்டால் என்ன செய்வது? காமத்துக்கு மரியாதை - S2 E 19
- செம்பா: `குயாவின் தலைவன் யார்?’ | பகுதி 33
- ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது; மார்பக வித்தியாசம் இயல்பானதுதானா? காமத்துக்கு மரியாதை - S2 E18
- செம்பா: ``தேடிவந்த தேவதை” | பகுதி 32
- வளைந்த ஆணுறுப்பு; இயல்பானதா அல்லது பிரச்னையா? காமத்துக்கு மரியாதை - S2 E17
- செம்பா: ``புயலுக்கும் அவளுக்குமான போர்...” | பகுதி 31
- திருமணமான புதிதில் பலமுறை; அதன் பிறகோ..! என்னவாகிறது தம்பதியருக்கு? காமத்துக்கு மரியாதை - S2 E16
- செம்பா: ``தமிழ்நிலத்தின் வரலாற்றில் எழுதப்படாத பேரதிசயம்...” | பகுதி 30
- `கோபமா இருக்கும்போது செக்ஸ் வேண்டாம்; ஃப்ரீ அட்வைஸ்!' - காமத்துக்கு மரியாதை - S2 E15
- செம்பா: ``எதற்கும் அசராத நெடுஞ்செழியனே அசைவற்று நின்ற கணம்” | பகுதி 29
- `தாம்பத்ய உறவு; ஈடுபாடில்லாத மனைவி; காரணங்கள் இவையாக இருக்கலாம்!' - கணவர்களே கவனியுங்கள் - S2 E14
- செம்பா: ``உயிர் காத்த அந்த உருவத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே” | பகுதி 28
- தாம்பத்திய உறவுக்குப் பிறகு சோப் வாஷ்; பால்வினை நோய்களைத் தடுக்குமா? - காமத்துக்கு மரியாதை - S2 E13
- செம்பா: ``நான் சொன்னது சரிதான்... ஆபத்தே உன் அருகில் வர அஞ்சுகிறது” | பகுதி 27
- அதிகாலையில் உறவுகொண்டால் சீக்கிரம் கருத்தரிக்குமா? - காமத்துக்கு மரியாதை - S2 E12
- செம்பா: ``பாரபட்சமற்ற கதிரவனல்ல... பசித்தலையும் தீ’’ | பகுதி 26
- எப்போதெல்லாம் தாம்பத்தியத்திற்கு `நோ' சொல்லவேண்டும்? - காமத்துக்கு மரியாதை - S2 E11
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | புது வழியால் புறப்பட்ட அகதி | பகுதி - 25
- செம்பா: ``தப்பிவிடு... இல்லையென்றால் செத்துவிடுவாய்!" | பகுதி 25
- காட்டிலிருந்து ஒரு குரல்-கலை மூலம் தன்னைச் செதுக்கிக்கொண்ட போராளித் தோழர் அன்புராஜ்|இவர்கள்|பகுதி 25
- தாம்பத்தியம் சலிக்கிறதா? நீங்கள் இதை முயன்று பார்க்கலாம்! - காமத்துக்கு மரியாதை S2 E10
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | உலகின் மிகக் கொடிய தேநீர் | பகுதி - 24
- செம்பா: ``ஒரு பாவையின் அம்புக்குத்தான் பாண்டியன் தோற்றதோ?!” | பகுதி 24
- இருளிலிருந்து வெளிச்சத்துக்கு… மலேசியத் தமிழ் இளைஞர்களின் நம்பிக்கையான தோழமை | இவர்கள் | பகுதி 24
- `இதைச் செய்தால் விந்து முந்துதலைத் தவிர்க்கலாம்! - விளக்கும் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை - S2E9
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | மஞ்சள் வயல் கனவு | பகுதி - 23
- செம்பா: ``எங்கள் குலதெய்வ மகள்; அவளைக் காப்பாற்ற உங்களால் மட்டும்தான் முடியும்” | பகுதி 23
- பாண்டிய மண்ணிலிருந்து கட்டியங்காரர்கள் - முனைவர் பா.ச.அரிபாபு, கிதியோன் சிங் | இவர்கள் | பகுதி 23
- Anal Sex பால்வினை நோய்களைத் தடுக்குமா? - காமத்துக்கு மரியாதை S2 E8
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `மீண்டும் வந்தாள் ராதா' | பகுதி - 22
- செம்பா: ``சினக் கங்குகளின் மத்தியில் பூத்தது அன்பின் சிறுமலர்..!” | பகுதி 22
- மதிசுதா: தமிழ் ஈழ சினிமாவின் அடையாளம் | இவர்கள் | பகுதி - 22
- டீன் ஏஜ் மகனின் சுய இன்பம்; பெற்றோர் பயப்பட வேண்டுமா? காமத்துக்கு மரியாதை - S2 E7
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | நீதன் கண்ட ஊழிக்கனவு | பகுதி - 21
- செம்பா: `அடடா என்ன அழகு... செஞ்சந்தனத்துக் கட்டையில் செய்த சிலை...’ | பகுதி 21
- தொழில் மேலாண்துறையில் வெற்றிகண்ட ஆட்டோ அண்ணாதுரை | இவர்கள் | பகுதி - 21
- ஆண்மைக்குறைவை ஏற்படுத்துமா உடற்பயிற்சி? காமத்துக்கு மரியாதை - S2 E6
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `அகதிப் பொங்கல்' | பகுதி - 20
- செம்பா: `சிரிக்கின்ற வாயைக் கிழிக்கின்ற தருணம் கிடைக்காமலா போய்விடும்!’ | பகுதி 20
- `எளிமையின் அழகே ஞானம்’ – சயன் சகோதரர்கள்| இவர்கள் | பகுதி - 20
- `திருமணத்துக்கு முன் தம்பதியினர் பேச வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள்!' - காமத்துக்கு மரியாதை S2 E5
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | நறுக்கென்று நான்கு கொலைகள் | பகுதி - 19
- செம்பா:`அந்த ஒற்றை அம்பு...’ கொற்கையே ஸ்தம்பித்து நின்றது | பகுதி 19
- புதிய சிந்தனை, புதிய தலைமுறை - மாற்றங்களை விதைக்கும் விஜய் பிரவின் மஹராஜன் | இவர்கள் | பகுதி 19
- சுய இன்பம் பெண்களுக்கும் நல்லதே; எப்படி?! - காமத்துக்கு மரியாதை S2 E4
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | பர்மிய அகதியின் படுகொலை சரிதம் | பகுதி - 18
- செம்பா: `ஆய்குலத்துக் குருதி... அப்படித்தான் இருக்குமோ என்னவோ?!’ | பகுதி 18
- `கலை மட்டும்தான் நிரந்தரம்’ - பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் | இவர்கள் | பகுதி 18
- முதலிரவில் தோற்றுப்போவது ஓகேதானா? - காமத்துக்கு மரியாதை S2 E3
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `அகதியின் கையில் அகப்பட்ட பணயக் கைதி!’ | பகுதி - 17
- `போதை மீட்பு மையங்கள் உண்மையில் செயல்படுவது இப்படித்தான்!' - விளக்கும் மருத்துவர் - 25
- செம்பா: ``கொற்கையில் செம்பாவும், குயாவின் இரும்பு இரகசியங்களும்” | பகுதி 17
- `குழந்தைகளின் பாசத்துக்குரிய தோழன்’ - இனியன் | இவர்கள் | பகுதி 17
- ஆபாச படங்கள் பார்ப்பது செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா? காமத்துக்கு மரியாதை - S2 E2
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | முகாமுக்கு வந்த வெப்பப் பந்து | பகுதி - 16
- செம்பா: ``தலைவன் என்பவன் மக்களின் பிரதிநிதிதான், ஆண்டவன் கிடையாது” | பகுதி 16
- போதைக்கு அடிமையானால் தூக்க மாத்திரைகள் கொடுப்பதுதான் சிகிச்சையா? - நான் அடிமை இல்லை - 24
- போராட்டங்களின் நாயகன் – தோழர் ஜி.செல்வா | இவர்கள் | பகுதி 16
- மாதவிடாயின்போது தாம்பத்திய உறவுகொள்ளலாமா? காமத்துக்கு மரியாதை - சீஸன் 2
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | வேலி பாய்ந்த அகதி | பகுதி - 15
- செம்பா: ``அழகான பெண் கையில் குறுவாளா?” -டோரியனின் கண்களில் வழிந்த ஆர்வம் | பகுதி 15
- `இந்த தருணத்தில் வாழ்தல்’ - சத் தர்ஷன் ஆனந்தகுமார் | இவர்கள் | பகுதி 15
- சூரசம்ஹாரம் டு வாரணம் ஆயிரம்; போதைக்கு அடிமையானால் இப்படித்தான் இருப்பார்களா? நான் அடிமை இல்லை - 23
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | ஓர் அகதி முகாமின் பின்கதவு புன்னகைகள்! | பகுதி - 14
- செம்பா: `இஜினாசியிடம் காட்டும் அன்பு... சுரோ மீது காட்டும் வெறுப்பு’ | பகுதி - 14
- நிலம் எங்கள் உரிமையென உரத்துச் சொன்ன விவசாயப் போராளி –சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள் |பகுதி 14
- திருமணத்துக்குப் பிறகும் காதலர்கள்போல இருங்கள்! - காமத்துக்கு மரியாதை - 20
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | முகாமில் நுழைந்த மர்மப் பெண் | பகுதி - 13
- செம்பா: `கண்களில் `தீ’ பொழிய குறுவாள் ஏந்தி நின்றாள் செம்பா’ | பகுதி - 13
- அபூர்வத்தின் நடனம் – நர்த்தகி நடராஜ் | இவர்கள் | பகுதி – 13
- காண்டம் கருத்தடைக்கு மட்டுமே அல்ல; இவற்றுக்கும்தான்! - காமத்துக்கு மரியாதை - 19
- `பணம் இருந்தால் மட்டும் போதாது; எதிர்காலத்திற்காக இதையும் செய்யவேண்டும்!' - பணம் பண்ணலாம் வாங்க - 56
- கஞ்சா செடி பயிரிடுவது குற்றமா? சட்டம் என்ன சொல்கிறது? - நான் அடிமை இல்லை - 20
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | கொழும்புக்கு வந்த போராளி ராதா! | பகுதி - 12
- எந்த சொத்துகளில் முதலீடு செய்வது உங்களுக்கு ஏற்றது? இந்த நான்கில் இருக்கிறது விடை! - 55
- செம்பா: `தல்ஹே... தனித்து வாழச் சபிக்கப்பட்டவன்’ | பகுதி - 12
- ஓவியர், தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்: கல்லிலே கலைவண்ணம் கண்டவர் | இவர்கள்| பகுதி – 12
- ஓய்வுக்காலத்தை நெருங்குகிறீர்களா? உங்களுக்காகத்தான் இந்த யோசனைகள்! - 54
- தாம்பத்யத்தை மேலும் அழகாக்கும் ஆடைகள்; எப்படி தெரியுமா? - காமத்துக்கு மரியாதை - 18
- `இவற்றையெல்லாம் செய்தால் ஓய்வுக்காலத்தை பயமின்றி கழிக்கலாம்!' - பணம் பண்ணலாம் வாங்க - 53
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `நீதனின் துப்பாக்கி’ | பகுதி - 11
- வரிச்சுமையைக் குறைக்க அரசே தரும் வழிகள் இவைதான்! - பணம் பண்ணலாம் வாங்க - 52
- செம்பா: `அவள் கோழியல்ல கொடுஞ்சுறா’ | பகுதி - 11
- சிறுவன் செய்த அடுத்தடுத்த கொலைகள்; போதையால் நிகழ்ந்த துயரம்! - நான் அடிமை இல்லை - 19
- வருமான வரிச்சுமையைக் குறைக்கும் இந்த வழிகள் பற்றித் தெரியுமா? - 51
- `வயதும் நேரமும் அல்ல; காமத்துக்கு இதுதான் ரொம்ப முக்கியம்!' - காமத்துக்கு மரியாதை - 17
- வாழ்க்கையில் உங்களுக்கு உதவப்போகும் முக்கியமான இன்ஷூரன்ஸ்கள்தான் இவைதாம்! - 50
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | நீதனுக்கு வந்த இரண்டு தகவல்களில் ஒன்று... | பகுதி- 10
- ஆயுள் காப்பீடு செய்யத் தயாராகிவிட்டீர்களா? இந்த பாலிசிகள் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள் - 49
- செம்பா: குயா நிலத்தின் மீது போஜி நாட்டின் குறி?! | பகுதி - 10
- `அ.முத்துக்கிருஷ்ணன் என்றொரு பெருநகர நாடோடி’ | இவர்கள் | பகுதி - 10
- கொலைக் குற்றத்தை விடவும் கடுமையான தண்டனை இதற்குத்தான்! - நான் அடிமை இல்லை - 18
- உங்கள் வாழ்க்கையின் பாதுகாவலர்கள் இந்த இரண்டு இன்ஷூரன்ஸ்கள்தான்! - பணம் பண்ணலாம் வாங்க - 48
- `ஆர்கஸத்திற்கு ஃபோர்ப்ளே மட்டுமல்ல, இதுவும் அவசியம்; ஏன் தெரியுமா?' - காமத்துக்கு மரியாதை - 16
- இன்னும் இன்ஷூரன்ஸை ஒரு முதலீடாகவே நினைக்கிறீர்களா?தவறு செய்கிறீர்கள்! - பணம் பண்ணலாம் வாங்க - 47
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `அகதிகள் முகாமை நடுங்கவைத்த வெற்றிலை' | பகுதி- 9
- இந்த 4 வழிகளைப் பின்பற்றினால் உங்கள் கடன்களை எளிதாக அடைக்கலாம்! - பணம் பண்ணலாம் வாங்க - 46
- செம்பா: பேராபரணமாய் ஜொலித்த கண்கள்; ஊடறுத்துச்செல்லும் பேரொளி | பகுதி - 9
- மு.ஹரிகிருஷ்ணன்: `கலையின் வேர்களை மீட்கும் கலைஞன்' | இவர்கள் | பகுதி - 8
- சில நிமிடங்களில் கடன்கொடுக்கும் `டிஜிட்டல் லெண்டிங்' - ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என்ன? - 45
- கணவர்கள் அதிகம் விரும்புவதும் மனைவியர் வெறுப்பதும் இந்த ஒன்றைத்தான்! - காமத்துக்கு மரியாதை - 15
- எந்தெந்த கடன்களுக்கு வரி விலக்கு கிடைக்கும் தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 44
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `அமீராவின் கன்னத்தில் வடிந்த ரத்தம்’ | பகுதி- 8
- இவற்றிற்காக வாங்கினால், பர்சனல் லோன் கூட கெட்ட கடன்தான்! - பணம் பண்ணலாம் வாங்க - 43
- செம்பா: `நியாயத்தை எடுத்துச்சொல்ல வயது ஒரு தகுதியல்ல ஹியோங்’ | பகுதி - 8
- பிட்காயின் மூலமும் போதைப்பொருள் விற்பனை; அதிகாரி சொல்லும் அதிர்ச்சி தகவல்! - நான் அடிமை இல்லை - 16
- கிரெடிட் கார்டை இப்படிப் படுத்தினால் பிரச்னையே இல்லை! - பணம் பண்ணலாம் வாங்க - 42
- `இது புரிந்தால் செக்ஸுவல் ஃபேன்டஸியும் இன்பமே!' - காமத்துக்கு மரியாதை - 14
- இந்த 3 விஷயங்களுக்காக மட்டும் கடன் வாங்குவது புத்திசாலித்தனமே! - பணம் பண்ணலாம் வாங்க - 41
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய ஆப்பிரிக்கக் காயம் | பகுதி- 7
- உங்களுக்கு ஏற்றது பங்குச் சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா? இதைப் படிச்சிட்டு முடிவு செய்யுங்க! - 40
- செம்பா: `கடலில் குதித்தாள் செம்பா; சுறா வேட்டை; புதுக்குருதி |பகுதி - 7
- பிள்ளைகளை அச்சுறுத்தும் போதை வலை: பெற்றோராக உங்கள் கடமை என்ன? - நான் அடிமை இல்லை - 15
- சசிந்திரன்: ``ஆச்சர்யங்களின் பூமியில் ஓர் அதிசயத் தமிழன்” | இவர்கள் | பகுதி - 7
- முதலீட்டாளர்களைக் கைவிடாத மியூச்சுவல் ஃபண்டுகள்; இவற்றுள் உங்களுக்கு ஏற்றது எது? - 39
- தாம்பத்ய உறவு தொய்வடைகிறதா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்! - காமத்துக்கு மரியாதை 13
- `எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள்!' - முதலீட்டின் முக்கியமான மந்திரம் இது; ஏன்? - 38
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `உலகின் மிக பாரமான சடலம்’ | பகுதி- 6
- மனைவிக்காக வாரன் பஃபெட் தேர்வு செய்த இண்டெக்ஸ் ஃபண்டுகள்; என்ன ஸ்பெஷல் தெரியுமா? - 37
- செம்பா: `பன்னிரண்டு வயதுக்கு இந்தச் சுமை அதிகம்!’ |பகுதி - 6
- போதைக்கு அடிமையான பிள்ளைகள்; மீட்பது எப்படி? - நான் அடிமை இல்லை - 14
- மாற்றத்தை விதைக்கும் `மகாலட்சுமி டீச்சர்’ | இவர்கள் | பகுதி - 6
- ரிஸ்க் குறைவு; ஆனால், வங்கியை விட அதிக லாபம்; கடன் ஃபண்டுகள் யாருக்கு ஏற்றவை? - 36
- விந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F' முறையில் இருக்கு தீர்வு! - காமத்துக்கு மரியாதை - 12
- க்ரைம் டேப்ஸ்: மனைவி கொலை வழக்கு... சட்டை மாற்றியதில் சிக்கிய கொலைகாரக் கணவன் | பகுதி 10
- புதியவர்களுக்கு கைகொடுக்கும் லார்ஜ்கேப் ஈக்விட்டி ஃபண்டுகள்; எப்படி முதலீடு செய்யலாம்? - 35
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | கடல் எனும் நீலக்குருதி | பகுதி- 5
- வங்கியை விட அதிக லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்; இதில் உங்களுக்கேற்ற திட்டம் எது? - 34
- செம்பா: `போருக்கு அஞ்சிய குடியில்லை ஆய்க்குடி’ |பகுதி 5
- போதை வலைக்கு இலக்காகும் பெரிய இடத்துப் பிள்ளைகள்; பின்னணி இதுதான் - நான் அடிமை இல்லை - 13
- வி.கே.டி.பாலன்: `நம்பிக்கை மனிதர்’ | இவர்கள் | பகுதி - 5
- கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு; சரியான நேரமா இது? - பணம் பண்ணலாம் வாங்க - 33
- தாம்பத்யம் போரடிக்கிறதா? இவற்றையும் நீங்கள் முயன்று பார்க்கலாம்! - காமத்துக்கு மரியாதை - 11
- எஃப் அண்ட் ஓ; இளம் முதலீட்டாளர்களின் டார்லிங்காக மாறக் காரணம் என்ன? பணம் பண்ணலாம் வாங்க - 32
- க்ரைம் டேப்ஸ்: உயிர் நண்பனை கொன்ற வழக்கு... தொழிலதிபரை ஜெயிலுக்கு தள்ளிய கல்லூரி காதல் | பகுதி 9
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `இருள் தின்ற படகு' | பகுதி- 4
- ஒரு கம்பெனியின் பேலன்ஸ் ஷீட்டை புரிந்துகொள்வது எப்படி? ஓர் எளிய விளக்கம்! - பணம் பண்ணலாம் வாங்க 31
- செம்பா: மனிதகுலத்தை வளர்த்த தாய்நிலம் |பகுதி 4
- செம்பா: `இதுவரை இந்நிலம் காணா தலைவன்!'|பகுதி 3
- பாலிவுட்டில் மட்டுமல்ல; கோலிவுட்டிலும் தலைவிரித்தாடும் போதை மோகம்; எங்கே, எப்படி? - 12
- நீலகண்டன்: "ஒரு துளி நீரும் சமுத்திரம் ஆகும்" | இவர்கள் | பகுதி - 4
- அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு இந்தப் பங்குகளில் முதலீடு செய்யப்போகிறீர்களா? கவனம்! - 30
- எனக்கு 48, உனக்கு 50; நடுத்தர வயதிலும் தாம்பத்யம் இனிக்க இதைச் செய்யுங்கள்! - காமத்துக்கு மரியாதை 10
- `சரியா முதலீடு பண்ணா ஜாக்பாட்தான்!' - வேல்யூ இன்வெஸ்டிங் பத்தி தெரிஞ்சுப்போமா? - 29
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - `இந்தோனேசியா எனும் காதல் நிலம்'|பகுதி- 3
- எப்போதும் சரியாத இரண்டு செக்டார் பங்குகள் பற்றி தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 28
- தடைசெய்யப்பட்டும் கஞ்சா சர்வ சாதாரணமாகப் புழங்குவது எப்படி? பின்னணி இதுதான்! - நான் அடிமை இல்லை 11
- `ரிஸ்க் ஓகே; லாபம்தான் முக்கியம்' என நினைப்பவரா? ஸ்மால் கேப் பங்குகள் உங்களுக்குத்தான்! - 27
- செபாஸ்தியன் – கலையின் வழியாக அடையாளங்களை மீட்டெடுத்த மலேசியத் தமிழர்: இவர்கள் | பகுதி 3
- காமசூத்ரா சொல்லும் `யோனிப்பொருத்தம்'; தாம்பத்திய உறவுக்கு ஏன் முக்கியம்? - காமத்துக்கு மரியாதை - 9
- க்ரைம் டேப்ஸ்: காவல்துறையின் பொய் வழக்கால் தவித்த பிரபல கல்லூரி முதல்வர்; என்ன நடந்தது? | பகுதி 8
- லார்ஜ் கேப்பை விட லாபம் தரும் மிட்கேப் பங்குகள்; முதலீடு செய்யும் முன் இதையும் தெரிஞ்சுக்கோங்க!- 26
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - `அதிகாரத்தின் கொதி நிழல்’ | பகுதி 2
- முதலீட்டிற்கு பங்கம் விளைவிக்காத லார்ஜ்கேப் பங்குகள்; என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா? - 25
- செம்பா: `வானிலிருந்து கீழாக தோன்றிய ஒரு சிவப்புக் கயிறு!' | பகுதி 2
- பங்குச்சந்தையில் ஜெயிக்க இது ரொம்பவே முக்கியம்; `டெக்னிக்கல் அனலிசிஸ்' என்னும் வழிகாட்டி - 24
- மருத்துவ மாணவர்களையும் பாதிக்கும் போதை மருந்துகள்; அதிர்ச்சி யதார்த்தம்! - நான் அடிமை இல்லை - 10
- `முதுகுடி மக்களின் தோழர்’ வி.பி.குணசேகரன் | இவர்கள் - பகுதி 2
- ஆடையில்லாமல் படுங்கள்; படுக்கையறையின் பவர்ஃபுல் டெக்னிக்! - காமத்துக்கு மரியாதை - 8
- க்ரைம் டேப்ஸ்: `அந்த ஒற்றை வார்த்தை..!' -பெண்களிடம் கோடிகளில் பணத்தை அள்ளிய இளைஞர் | பகுதி 7
- பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் இந்த 2 விஷயங்களைத்தான் நல்லா கவனிக்கணும்! - 23
- நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - `நூற்றாண்டின் முதல் படகு' |பகுதி 1
- ஆறை அறுபதாக்கும் பங்குச்சந்தைகள்; முதலீட்டுக்கு எத்தனை வழிகள் இருக்கின்றன தெரியுமா? - 22
- செம்பா: `கனவு தேடிக் கரை கடந்தவள்’ | பகுதி 1
- மருந்தகங்களே துணை போகும் `காக்டெயில் போதை', இளைஞர்கள் வீழ்வது எப்படி? - நான் அடிமை இல்லை - 9
- `பேரிடர் துயரங்களை ரத்தமும் சதையுமாகப் பார்த்துவிட்டால் அகங்காரம் சுக்குநூறாகும்!’ - ஆன்மன் | இவர்கள் -பகுதி 1
- `இதற்கெல்லாம் விதை வெனிஸின் வணிகர்கள் போட்டது!' - பங்குச்சந்தையின் சுவாரஸ்ய வரலாறு - 21
- ஆர்கஸம் தெரியும்; எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம் தெரியுமா? - காமத்துக்கு மரியாதை - 7
- பங்குச்சந்தை முதலீடு உங்களுக்கு சரிப்பட்டு வருமா? இதைப் படிச்சிட்டு முடிவெடுங்க! - 20
- தங்கத்தில் முதலீடு செய்யப்போகிறீர்களா? அதன் இந்த வடிவங்களையும் பரிசீலிக்கலாமே! - 19
- பார்ட்டி கலாசாரத்துக்குப் பழகும் இளம் தலைமுறை; மறைந்திருக்கும் போதை அரக்கன்; பெற்றோர்களே அலர்ட்! - 8
- நகைக்கடன் vs நகை விற்பனை; இரண்டில் எது நமக்கு நல்லது தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 18
- `டீனேஜ் காதல்'னு ஒண்ணு கிடையவே கிடையாது; ஏன் தெரியுமா? - காமத்துக்கு மரியாதை - 6
- சாமானியர்களும் ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு செய்ய எளிதான வழி; REIT பற்றி தெரியுமா? - 17
- `சொந்த வீடே வேண்டாம்' என நினைக்கும் இளம் தலைமுறையினர்; அவர்களின் எண்ணம் சரிதானா? - 16
- மருந்தகங்கள் முதல் வாட்ஸ்அப் க்ரூப் வரை; போதை வலையில் இளைஞர்கள்; மீட்பது எப்படி? நான் அடிமை இல்லை 7
- பாதுகாப்புக்கும் வருமானத்துக்கும் உத்தரவாதம்; பத்திரங்களில் முதலீடு செய்வது ஏன் நல்லது? - 15
- ஆணுறுப்பு சின்னதா இருக்குனு நினைக்கிறீங்களா? அதை இப்படி அளவிடுங்க! - காமத்துக்கு மரியாதை - 5
- காம்பௌண்ட் எஃபெக்ட்: ஐன்ஸ்டீன் இதை ஏன் 8-வது அதிசயம்னு சொன்னார்? - பணம் பண்ணலாம் வாங்க - 14
- சேமிப்புக்காக சீட்டு போட்டிருக்கிறீர்களா? அந்த முதலீடு உண்மையில் லாபகரமானதுதானா? - 13
- போதைக்கு அடிமையாகும் பிள்ளைகள்; இந்த 3 அறிகுறிகளும் தென்பட்டால் அலெர்ட் பெற்றோர்களே! - 6
- ஓய்வுபெறுபவர்களின் நம்பர் 1 சாய்ஸ் இந்த அஞ்சலக திட்டம்தான்; ஏன் தெரியுமா?- பணம் பண்ணலாம் வாங்க-12
- கணவனிடமே நிர்வாணத்துக்கு மனைவி `நோ' சொல்வது ஏன்? - காமத்துக்கு மரியாதை - 4
- க்ரைம் டேப்ஸ் : வீடியோ கால்; மார்ஃபிங் செய்யப்பட்ட படங்கள்! - காயத்ரிக்கு நடந்தது என்ன? | பகுதி 6
- வங்கிகளை விட லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்; அஞ்சலகங்களின் அருமையை தெரிஞ்சுப்போமா? - 11
- வங்கி டெபாசிட்டில் உங்கள் பணம் தூங்குகிறதா? இவற்றை ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? - 10
- ₹100-க்கே ₹2 லட்சம் இன்ஷூரன்ஸ் கவரேஜ்; வங்கிகளில் கிடைக்கும் இந்த சேவைகள் பற்றி தெரியுமா? - 9
- பெற்றோரே குழந்தைகளை போதைக்கு அடிமையாக்கும் கொடுமையைப் பார்த்ததுண்டா? இதோ ஓர் உதாரணம்! - 5
- `முதலிரவுக்குப் பிறகும் இருக்கு ஆயிரம் இரவுகள்!' - இதெல்லாம் நினைச்சு கவலைப்படாதீங்க - 3
- பணத்தை சேமித்தால் மட்டும் போதாது மக்களே; இதுவும் செய்ய தெரியணும்! - பணம் பண்ணலாம் வாங்க - 8
- க்ரைம் டேப்ஸ்: பாலியல் தொழிலாளிகளின் வறுமை; இளைஞர்களின் இரக்கம்! -புரோக்கரால் நடந்த விபரீதம் பகுதி 5
- அவசர கால நிதி: உங்கள் நிம்மதிக்கு கியாரண்டி தரும் சூப்பர் ஃபார்முலா! - பணம் பண்ணலாம் வாங்க - 7
- குற்றவுணர்ச்சியுடன்தான் எப்போதும் பணத்தை செலவழிக்கிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்! - 6
- ஹெராயின், கோகைன், கஞ்சா இவற்றுக்கெல்லாம் என்ன வித்தியாசம் தெரியுமா? - நான் அடிமை இல்லை - 4
- செக்ஸூக்கு குளிச்சிட்டு ரெடியான மட்டும் பத்தாது பாஸ்; இதுவும் முக்கியம்! - காமத்துக்கு மரியாதை - 2
- சம்பளம் மட்டும்தான் உங்க நிதிப்பிரச்னைக்கு காரணம்னு நினைக்குறீங்களா? இதுவும் பிரச்னைதான்! - 5
- எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்கவே முடியவில்லையா? நீங்கள் தவறு செய்வது இதில்தான்! - 4
- இருமல் மருந்து டு பசை; நம் வீட்டிலேயே ஒளிந்திருக்கும் `போதை அபாயங்கள்' - நான் அடிமை இல்லை - 3
- நிம்மதியான ஓய்வுக்காலத்திற்கு உதவும் `பேசிவ் இன்கம்'; நீங்கள் தயாரா? - பணம் பண்ணலாம் வாங்க - 3
- `காதல் தோல்வியை இரக்கத்துடன் பார்க்கும் சமூகம், காமத்தில் தோற்றால்..?' - காமத்துக்கு மரியாதை! - 1
- இந்த இரண்டில் உங்கள் வருமானம் எப்படிப்பட்டது? பணம் பண்ணலாம் வாங்க - 2
- பணமிருந்தும் மகிழ்ச்சி இல்லையா? நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இதைத்தான்! - பணம் பண்ணலாம் வாங்க - 1
- `உங்கள் மூளையே உங்களுக்கு வில்லன்!' - போதைக்கு நாம் அடிமையாவது எப்படி? - நான் அடிமை இல்லை - 2
- கர்நாடகா: பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தப்பித்த கொலையாளியின் கதை |க்ரைம் டேப்ஸ் - பகுதி 4
- போதை மாஃபியா: திவ்யாவுக்கு நேர்ந்தது உங்கள் வீட்டிலும் இப்போது நடந்து கொண்டிருக்கலாம்; உஷார்! - 1
- க்ரைம் டேப்ஸ்: போலீஸுக்கு ஏமாற்றம்... உண்மைகளை உடைத்த சத்யா! - பரபர பகுதி - 3
- க்ரைம் டேப்ஸ்: தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் கொலை; ஒரே கைரேகை! -துப்பு துலங்கியது எப்படி?| பகுதி 2
- க்ரைம் டேப்ஸ்: 50 கொலை, பாலியல் வன்கொடுமை; தமிழகத்தை உலுக்கிய பரபரப்பு சம்பவம் | பகுதி 1
சத்யா கொலை செய்வதிலும், வன்கொடுமை செய்வதிலும் மட்டும் கைதேர்ந்தவன் அல்ல. தன் முன்னாலிருக்கும் எவரையும் தன்வசப்படுத்தும் கலையை அவன் கற்றுவைத்திருந்தான்.

லாரி டிரைவர் சத்யா ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்த வழக்கில் கைதாகி, சிறையில் இருந்தபோதுதான் கான்ஸ்டபிள் ஜோதிமணியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவனது கைரேகையைவைத்து விசாரணையைத் தொடங்கியதும், அடுத்தடுத்து அதிர்ச்சிகர தகவல்கள் வரத் தொடங்கியதை சென்ற பகுதியில் எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட பெண்களை அவன் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. உடனே அவனைக் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தார்கள்.
இத்தனை கொலைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறான். இவ்வளவு காலமாக போலீஸில் சிக்காமல் லாகவமாகத் தப்பிவந்திருக்கிறான். எனவே, விசாரணையில் பிடிகொடுக்காமல் நம்மை ஏமாற்றப் பார்ப்பான் என்றே எண்ணினார்கள். ஆனால் விசாரணையைத் தொடங்கிய போலீஸுக்கு எதிர்பாராத ஏமாற்றம் காத்திருந்தது. எடுத்த எடுப்பிலேயே சத்யா போலீஸில் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டான். எதையும் மறுக்கவும் இல்லை; மறைக்கவும் இல்லை. ரொம்பவும் கூலாகப் பேசியதைப் பார்த்து போலீஸார் உண்மையில் மிரண்டேபோனார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸாரின் லத்திக்கு எந்தவிதமான வேலையும் கொடுக்காமல் தன்னைப் பற்றிய தகவல்களை சத்யா புன்னகையுடன் சொல்லியிருக்கிறான்.
லாரி டிரைவர் சத்யா எப்போதும் கையில் ஒரு கறுப்பு கைப்பை ஒன்றை வைத்திருப்பான். அதில் ஒரு சிறிய சைஸ் கத்தி இருக்கும். அதைப் பார்த்தால் நகம் வெட்டுவதற்கோ, பழங்கள் வெட்டுவதற்கோ வைத்திருப்பான் என்றுதான் நினைக்கத் தோன்றும். அவனது முதல் இலக்கு இரவு நேரங்களில் சாலையோரம் டார்ச் லைட்டுடன் நிற்கும் பாலியல் தொழிலாளிகள்தான்.
அவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து, தனியிடத்துக்கு அழைத்துப் போவான். அவர்களிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே திடீரென அவர்களைக் கடுமையாகத் தாக்கத் தொடங்குவான். அவர்கள் சாகும் தறுவாயில் இருக்கும்போது அவர்களுடன் உறலுறவுகொள்வான். பெரும்பாலும் அவன் தன் வேலையை முடித்திருக்கும்போது அவர்கள் தங்கள் மூச்சை நிறுத்தியிருப்பார்கள். அப்படியும் யாராவது உயிருடன் இருந்தால் அவர்களைக் கொடூரமாகத் தாக்கிக் கொல்வதை வழக்கமாக வைத்திருந்தான். பாலியல் தொழிலாளிகள் தவிர, பண்ணை நிலங்களில் விவசாய வேலை பார்க்கும் பெண்கள், ஆடு மாடு மேய்க்கும் பெண்கள் என கண்ணில்படும் பெண்களையெல்லாம் வன்கொடுமை செய்வதும், கொடூரமாகக் கொலை செய்வதுமாக திரிந்திருக்கிறான். இந்தத் தகவல்களையெல்லாம் போலீஸாரிடம் அவனே சொன்னதுதான் இதில் ஹைலைட்!
``பெண்களைத் தாக்கி, அவர்கள் உயிர் போகும் வலியில் துடிக்கும்போது அவர்களிடம் உறவுகொள்வதுதான் எனக்குப் பிடிக்கும்’’ என்று அவன் சொன்னபோது போலீஸார் வியர்த்து, விறுவிறுத்துப்போனார்கள்.
சைக்கோ கொலைகாரன்
சத்யாவை மாஜிஸ்ட்ரேட்டிடம் கூட்டிச் சென்று சிறையில் அடைப்பதற்கு முன்பாக, அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். `சத்யா மனப்பிறழ்வு கொண்டவன், போலீஸ் மொழியில் ஒரு சைக்கோ கொலைகாரன்’ என்று அவனைப் பரிசோதித்த டாக்டர் அறிவித்தார்.

சத்யா சிறையில் அடைக்கப்பட்டான். சத்யா கடைசிவரை புன்னகை மாறாமல், எந்தவிதமானப் பதற்றமும் இல்லாமல் சகஜமாக இருந்தது போலீஸுக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
ஆனால் சத்யா பெண்களைத் தாக்கி வன்கொடுமை செய்து கொலை செய்வான் என்பதை மட்டுமே முடிவு செய்திருந்தனர். சத்யாவுக்கு இன்னொரு முகம் இருப்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. சத்யாவின் அந்த முகம் மீண்டும் போலீஸாரின் தூக்கத்தை கெடுக்கப்போவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யா, தன் மீது தருமபுரியில் பதிவாகியிருந்த கொலை வழக்குக்காக அழைத்துச் செல்லப்பட்டான். ஆயுதப்படையை சேர்ந்த குருசாமி, அருள் வேலு என்ற இரு கான்ஸ்டபிள்கள் அவன் பாதுகாப்புக்குச் சென்றனர். சேலம் பேருந்து நிறுத்தத்தில் இருவரையும் ஏமாற்றிவிட்டு நிதானமாக எந்தவிதமான பரபரப்பும் இன்றி அவன் தப்பிச் சென்றான். அந்த காஸ்டபிள்கள் இருவரும் அவனைத் தப்பிக்கவிட்டதற்காக துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளானார்கள்.
அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக குருசாமி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்டார். இது போலீஸாருக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அப்போதுதான் ஒரு விஷயம் போலீஸாருக்கு உறைக்கத் தொடங்கியது. சத்யா கொலை செய்வதிலும், வன்கொடுமை செய்வதிலும் மட்டும் கை தேர்ந்தவன் அல்ல; தன் முன்னாலிருக்கும் எவரையும் தன் வசப்படுத்தும் கலையை அவன் கற்றுவைத்திருந்தான். இப்போது தப்பிச் சென்றுவிட்ட சத்யாவால் என்னென்ன கொடூரங்கள் நிகழப் போகின்றனவோ என்று போலீஸார் பதறிக்கொண்டிருக்க, சத்யா, கர்நாடகாவில் ஆறு பெண்களை வன்கொடுமை செய்து கொன்றிருந்தான். தருமபுரியில் ஒரு பெண்ணை வன்கொடுமை செய்யும்போது, அதற்குத் தடையாக இருந்த அந்தப் பெண்ணின் கணவனையும், அவர்களின் குழந்தையையும் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்தான். இந்த எட்டுக் கொலைகளை அவன் வெறும் இரண்டு மாதங்களுக்குள் செய்திருந்தான். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பீதியில் போலீஸார் பதைபதைத்துக்கொண்டிருந்தனர்.

ஒரே நாளில் தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கொலை செய்த ஜெயப்பிரகாஷ், கொலை செய்து அந்த உடல்களை தன் வீட்டிலேயே புதைத்துவைத்த ஆட்டோ சங்கர், தன் ஜூனியர் மாணவனைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசிவிட்டுச் சென்ற மருத்துவ மாணவர் ஜான் டேவிட் போன்றோரைத் தூக்கி சாப்பிட்டுவிட்ட சத்யாவைப் பிடிக்க போலீஸார் பல வியூகங்களை வகுந்திருந்தார்கள். சத்யா பிடிபட்டானா?
க்ரைம் டேப்ஸ் தொடரும்...
பகுதி 2-க்கு செல்ல...