Published:Updated:

Vikatan Poll: தமிழ் யூடியூபர்களின் செயல்பாடு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?!

Youtube
Youtube ( Image by Mizter_X94 from Pixabay )

Vikatan Poll: தமிழ் யூடியூபர்களின் செயல்பாடு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?!

தமிழ் யூடியூபர்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். சாட்டை துரைமுருகன், கிஷோர்.கே.சாமி, மதன் எனத் தொடர்ந்து 3 நாளில் 3 யூடியூபர்கள் சர்ச்சையில் சிக்கி கைது வரை சென்றிருக்கின்றனர். மதன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றாலும் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டுவிட்டன. தலைவர்கள் குறித்த அவதூறு பேச்சுகள், மிரட்டல் புகார், இணையத்தில் ஆபாச பேச்சு எனக் குற்றங்கள் நீள்கின்றன.

இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு