Published:Updated:

புதுக்கோட்டை: 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

Child Abuse
Child Abuse ( Pixabay )

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பற்றி மக்கள் கருத்து என்ன? #JusticeForJeyapriya #VikatanPollResults

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் 7 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இது தொடர்பாக, ராஜேஷ் (29) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில், சிறுமியைத் தானே பாலியல் வன்கொடுமை செய்து அடித்துக்கொன்றதாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, ராஜேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தச் சம்பவம் மட்டுமல்ல. இப்படியான குற்றங்களுக்கு என்னதான் தீர்வு? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Pudukottai | Vikatan Poll
Pudukottai | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Pudukottai | Vikatan Poll
Pudukottai | Vikatan Poll
Pudukottai | Vikatan Poll
Pudukottai | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்து முடிவுகள்

Pudukottai | Vikatan Poll
Pudukottai | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு