Published:Updated:

குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்! தப்பிய காஷ்மீர் அமைச்சர்; 3 மாணவர்கள் பலி

காஷ்மீர் மாநில அமைச்சர் வாகனத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்! தப்பிய காஷ்மீர் அமைச்சர்; 3 மாணவர்கள் பலி

காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகர் அருகேயுள்ள டிரேல் பகுதியை அம்மாநில அமைச்சர் நயிம் அக்தர் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், இந்தத் தாக்குதலில் அமைச்சருக்குப் பாதிக்கப்படவில்லை. அவருடைய கார் ஓட்டுநர் காயமடைந்துள்ளார். இந்தத் தாக்குதலில் துணை ராணுவப் படையினர் 8 பேரும் காவல்துறையினர் 4 பேரும் மற்றும் பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலியாகியுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் டிரேல் பேருந்து நிலையத்தில் எறி குண்டுகளை வீசிவிட்டுக் கூட்டத்தில் புகுந்து தப்பியோடிவிட்டனர். இதனால் காஷ்மீரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு