Published:Updated:

சென்னை: மேம்பாலத்தில் கார் மோதி வாலிபர் பலி! (படங்கள்)

சென்னை: மேம்பாலத்தில் கார் மோதி வாலிபர் பலி! (படங்கள்)
சென்னை: மேம்பாலத்தில் கார் மோதி வாலிபர் பலி! (படங்கள்)

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் மேம்பாலத்தின் மேலே சென்று கொண்டிருந்த கார் தறிகெட்டு ஓடிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார்.
 

சென்னை: மேம்பாலத்தில் கார் மோதி வாலிபர் பலி! (படங்கள்)

ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இன்று மதியம் வேகமாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது.
 

சென்னை: மேம்பாலத்தில் கார் மோதி வாலிபர் பலி! (படங்கள்)

இதில், காரை ஓட்டி வந்த வாலிபர், தூக்கி வீசப்பட்டு பாலத்தின் அடியில் விழுந்து இறந்தார். இதுதொடர்பாக ஆழ்வார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 

சென்னை: மேம்பாலத்தில் கார் மோதி வாலிபர் பலி! (படங்கள்)

விசாரணையில், கார் விபத்தில் பலியான வாலிபர் பெயர் அந்தோணி என்பது தெரியவந்தது. மேலும், ராணுவத்துக்கு சொந்தமான கார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

படங்கள்: ஏ.முத்துக்குமார்