Published:Updated:

ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி மரணம்!

ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி மரணம்!
ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி மரணம்!
ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி மரணம்!

சண்டிகர்: ஜம்மு சிறைச்சாலையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி சனாவுல்லா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சனாவுல்லா கடந்த 3ஆம் தேதி சக கைதிகளால் தாக்கப்பட்டார்.

பலத்த காயம் அடைந்த சனாவுல்லா, சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 6.30 மணிக்கு சனாவுல்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

##~~##
இதனிடையே, சனாவுல்லா மரணம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.