Published:Updated:

சேலம் சிறையில் கைதி தற்கொலை: அச்சத்தில் பொதுமக்கள்

சேலம் சிறையில் கைதி தற்கொலை: அச்சத்தில் பொதுமக்கள்
சேலம் சிறையில் கைதி தற்கொலை: அச்சத்தில் பொதுமக்கள்

சேலம்: சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் ரகுபதி. கடந்த ஜனவரி மாதம் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை ரகுபதி தற்கொலை செய்து கொண்டார். இவர் மனநலம் நேயாளி என்று கூறப்படுகிறது. தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.