Published:Updated:

சுனந்தா புஷ்கர் மரணம் பற்றிய உண்மைகள் விசாரணையில் வெளிவரும்: சசிதரூர் நம்பிக்கை!

விகடன் விமர்சனக்குழு

கோவை: சுனந்தா புஷ்கர் மரணம் பற்றிய உண்மைகள் விசாரணையில் வெளிவரும் என்று சசிதரூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சசிதரூர் வந்திருந்தார். அப்போது, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அளித்துள்ள புதிய அறிக்கை குறித்து சுனந்தா புஷ்கரின் கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் கூற மறுத்த சசிதரூர், சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் உண்மைகள் வெளிவரும் என்று மட்டும் கூறினார்.