Published:Updated:

கான்பூர் கட்டட விபத்து: 7 பேர் பலி

கான்பூர் கட்டட விபத்து: 7 பேர் பலி
News
கான்பூர் கட்டட விபத்து: 7 பேர் பலி

கான்பூர் கட்டட விபத்து: 7 பேர் பலி

கான்பூர் கட்டட விபத்து: 7 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள  கான்பூரில் ஆறு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஏழு பேர் பரிதாபமாக பலியாகினர். கட்டடத்தின் உரிமையாளரான சமாஜ்வாதி கட்சித் தலைவர் மக்தாப் ஆலம் மற்றும் ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாஜமுனா பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியிருந்த சுமார் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.