Published:Updated:

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்... 3 ராணுவ வீரர்கள் பலி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியான் மாவட்டத்தில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு