Published:Updated:

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் மாவோயிஸ்டுகள் இன்று தாக்குதல் நடத்தினர். இதில் ஒன்பது பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து, ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், 'பாதுகாப்புப் படையினர், இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படை சார்பாக பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனாலும், ஒன்பது வீரர்கள் உயிரிழந்தனர்' என்றார்.

இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.