Published:Updated:

நடிகர் விவேக் மறைவு: திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி!

திடீர் நெஞ்சுவலி காரணமாக நடிகர் விவேக் நேற்று காலை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மாரடைப்பு என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் இன்று அதிகாலை நடிகர் விவேக் காலமானார். அவரின் உடலுக்குப் பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு