Published:Updated:

வெள்ளத்தில் மிதந்த ஜாபர்கான்பேட்டை அன்று... இன்று! (வீடியோ)

வெள்ளத்தில் மிதந்த ஜாபர்கான்பேட்டை அன்று... இன்று! (வீடியோ)
வெள்ளத்தில் மிதந்த ஜாபர்கான்பேட்டை அன்று... இன்று! (வீடியோ)

சென்னையில் டிசம்பர் 2ம் தேதி கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே உருக்குலைந்து போனது. இந்த மழை வெள்ளத்தில் இருந்து சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள வடிவேல் தெருவும் தப்பவில்லை.

வெள்ளத்தின் போது...

சென்னை ஜாபர்கான்பேட்டை, வடிவேல் தெருஅடையாற்று வெள்ளத்தின்போது...Chennai Jafferkhanpet, vadivel stDuring Adyar river flood...

Posted by Vinoth Jothirajan on 11 December 2015

அடையாறில் பாய்ந்த வெள்ளம் அந்த தெருவுக்குள் புகுந்தது. இதனால் அந்த தெரு வெள்ள நீரில் மிதந்தது. தற்போது, வடிவேல் தெருவில் வெள்ள நீர் வடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

வெள்ளத்திற்கு பின்பு...

சென்னை ஜாபர்கான்பேட்டை, வடிவேல் தெருஅடையாற்று வெள்ளத்திற்கு பின்...Chennai Jafferkhanpet, vadivel stAfter Adyar river flood...

Posted by Vinoth Jothirajan on 11 December 2015