Published:Updated:

தொடர்ந்து பெய்த கனமழை... மழை வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி வீதிகள்! (படங்கள்)

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு