Published:Updated:

மூணாறு நிலச்சரிவு: மீட்புப் பணியில் பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை #SpotVisit

மூணாறு: ராஜமலை, பெட்டிமுடி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பலரும் உயிரிழந்தனர். தேசிய பேரிடர் மீட்புக் குழு, கேரள தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு