Published:Updated:

‘ஆ’மேசான்! - அழிவை நோக்கி உலகின் நுரையீரல்!

அழிவை நோக்கி அழைப்புவிடுத்துக் கொண்டிருக்கிறார் பிரேசிலின் வலதுசாரி அதிபரான ஜேர் போல்ஸ்னரோ. உலகையே அச்சுறுத்தக்கூடிய அழிவு அது.

அமேசான்!
அமேசான்!