வெலிங்டன் ராணுவ முகாம் முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் 150 பேர் கைது | Velintan military siege of the camp, Naam thamilar party, arrested, Sri Lankan soldiers training

வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (23/06/2013)

கடைசி தொடர்பு:15:39 (23/06/2013)

வெலிங்டன் ராணுவ முகாம் முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் 150 பேர் கைது

வெலி்ங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் வெலிங்டன் ராணுவ முகாம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, ராணுவ முகாம் உள்ளே புகுந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்