ஒருவரையருவர் பார்த்துக் கொள்ளும்போது 'சௌக்கியமா இருக்கீங்களா?' என்று கேட்பதைவிட 'நீங்க ஃபேஸ்புக்ல இருக்கீங்களா?' என்று கேட்பதுதான் அதிகமாக இருக்கிறது இப்போதெல்லாம்!

ஃபேஸ்புக் எனும் சமூக வலைதளம், அந்த அளவுக்கு மக்களோடு ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறது. சாமான்யர்கள் தொடங்கி, உலக அழகி ஐஸ்வர்யா ராய் வரை அத்தனை பேரும் சமமாக சந்தித்து பேசும் இத்தளத்தில் தினமும் புதிதாக இணைய... ஆண்களைவிட, பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது ஆச்சர்ய சங்கதிதான்!

இளசுகள் மட்டுமல்ல... பேரன், பேத்தி எடுத்த பெண்மணிகள்கூட, ஆர்வம் பொங்க, இதில் தங்களின் ஃபேஸ் காட்டுகிறார்கள் என்பதிலேயே இதன் தாக்கத்தை உணர முடியும்.

இதைப் பற்றி பிரபல மனநல டாக்டர் அசோகனிடம் பேசிக் கொண்டிருந்த போது, ''சமையல் தொடங்கி சாஃப்ட்வேர் வரைக்கும் எல்லாமே சாத்தியமாகறதுதான் அதோட சக்சஸுக்கு முக்கிய

காரணம். குறிப்பா, இந்த உலகத்துல நான் கவனிக்கப்படணும்... நாம சொல்றதும் மத்தவங்களால கேட்கப்படணும்னு ஆழ்மனசுல புதைஞ்சு கிடக்கற எண்ணத்தோட பீறிட்ட வெளிப்பாடுதான்... ஃபேஸ் புக்ல அவங்க அதிக ஆர்வம் காட்ட முக்கிய காரணம்’' என்று சொன்னார்.

அடுத்து அவர் சொன்னதும்கூட நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்தான். ''முகம் தெரியாத ஃபேஸ் புக் நண்பர்கள்கிட்ட பர்சனல் தகவல்கள் மற்றும் போட்டோஸை பகிர்ந்துக்கறது... தேவையில்லாத சிக்கல்களை உண்டாக்க வாய்ப்பிருக்கு'’ என்கிற எச்சரிக்கைதான் அது.

எந்த டெக்னாலஜியாக இருந்தாலும், வில்லன்களும் கூடவேதான் வருவார்கள். அவர்களுக்கு இடம் கொடுத்துவிடாமல், சாமர்த்தியமாக இருப்பதில்தானே நம்முடைய வெற்றி இருக்கிறது!

இதோ... அவள் விகடன் இதழ் மூலமாக மட்டும் அல்லாமல், ஃபேஸ் புக் மூலமாகவும் தொடர்ந்து நாம் சந்திப்பதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது தோழிகளே!

www.facebook.com/pages/Aval-Vikatan/ 305527139463704 என்கிற லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்... எப்போதும் இணைந்திருப்போம்!

உரிமையுடன்

ஆசிரியர்