Published:Updated:

ஹலோ வாசகிகளே...

ஹலோ வாசகிகளே...

ஹலோ வாசகிகளே...

அட்டைப் படத்தில் நீங்கள்  3

அவள் விகடன் 16-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு கட்டமாக நடத்தப்பட்ட 'அட்டைப் படத்தில் நீங்கள்!' போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் ராஷ்மி, இந்த இதழ் அட்டையை அலங்கரிக்கிறார்.

''எஸ்.ஆர்.எம். ஈஸ்வரி காலேஜ்ல ஐ.டி படிச்சுட்டு இருக்கேன். அம்மா பத்து வருஷமா அவள் விகடன் வாசகி. அவங்கதான் போட்டோவை அனுப்பி வெச்சாங்க. 'போட்டியில செலக்ட் ஆகியிருக்கீங்க, போட்டோ ஷூட் இருக்கு... வாங்க'னு அழைப்பு வந்ததும், வெட்கமா இருந்துச்சு. அப்பாதான், 'அவள் விகடன்ல இருந்தே கூப்பிட்டிருக்காங்க. என்ன வெட்கம்?'னு விரட்டிவிட்டார். ஐயாம் ஸோ ஹேப்பி. தேங்ஸ் டு அவள்!'' என்று நெகிழ்கிறார் ராஷ்மி.

இவருக்கான பரிசு விரைவில் அனுப்பி வைக்கப்படும்!

அட்டை மற்றும் படம்: ஜெ.தான்யராஜு

அடுத்த கட்டுரைக்கு