Published:Updated:

நீங்க நல்லா எழுதுவீங்களா? அது போதும்... APPAPPOவுக்கு வாங்க!

APPAPPO எழுதுங்க! ( APPAPPO )

உங்களுக்கு நல்லா எழுத வருமா? APPAPPO உங்களுக்காக வெயிட்டிங்!

நீங்க நல்லா எழுதுவீங்களா? அது போதும்... APPAPPOவுக்கு வாங்க!

உங்களுக்கு நல்லா எழுத வருமா? APPAPPO உங்களுக்காக வெயிட்டிங்!

Published:Updated:
APPAPPO எழுதுங்க! ( APPAPPO )

உங்களுக்கு நல்லா எழுத வருமா? எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி, எப்பவும் படிக்கிற மாதிரி கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கட்டுரைகள் எழுதுவீங்களா?

உங்களுக்கான அல்டிமேட் களம்தான் APPAPPO

இதுநாள் வரைக்கும் உங்களுடைய கட்டுரைகளை பல தளங்களுக்கு அனுப்பியிருப்பீங்க. ஆனா, எந்த கட்டுரையை எப்ப அனுப்பினோம்? அதுல என்ன திருத்தினாங்க? அது எப்ப பப்ளிஷ் ஆச்சு? அதை எத்தனை பேர் படிச்சாங்க? எத்தனை பேர் ஷேர் பண்ணாங்க? எத்தனை பேர் எவ்வளவு வரிகள் படிச்சாங்க? அவங்க தந்த ஃபீட்பேக் என்ன.. இப்படி எந்த விஷயமும் உங்களுக்கு தெரியாம இருந்திருக்கலாம்.

இந்த ட்ரெண்டை உடைக்குது நம்ம APPAPPO.

உங்களுடைய ஒவ்வொரு கட்டுரையும் வாசகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்று எல்லாவிதமான தகவல்களையும் APPAPPO தரும்.

அது மட்டுமா, உங்கள் கட்டுரைக்கான வருமானத்தையும் உங்களுக்கு தர தயாராக இருக்கிறது APPAPPO. ஆமா, வாழ்நாள் முழுக்க... ஒவ்வொரு வாசகரும் உங்கள் கட்டுரையை வாங்க வாங்க உங்களுக்கான வருமானம் அதில் இருந்து வந்துகிட்டே இருக்கும்.

காசு மட்டும்தானா?

இங்கதான் ட்விஸ்ட். APPAPPO டீம் ஒரு படைப்பாளிக்கு ப்ராமிஸ் பண்றது என்னன்னா எந்த மாதிரி வாசகர்கள் உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து வாங்கிப் படிக்கிறாங்க.. அவங்களுடைய வேறுபட்ட ஆர்வங்கள் என்னென்ன.. நீங்க எந்த மாதிரி தொடர்ந்து எழுதினா அவங்க படிப்பாங்க.. இப்படி பலவிதமான நுணுக்கங்களை உங்களுக்கு APPAPPO டீம் வழங்கிக்கிட்டே இருக்கும். இந்த insights கிடைச்சா இன்னும் நல்லா எழுதலாம்.. இன்னும் நல்லா சம்பாதிக்கலாம்ல!

அட... அப்ப என் கட்டுரைகளை மெயில் அனுப்பிட்டா போதும்ல?

இந்த ட்ரெண்டையும் APPAPPOல உடைக்கிறோம். உங்களுக்குன்னே பிரத்யேகமா ஒரு கன்டென்ட் சிஸ்டமும் (Wordpress மாதிரி) APPAPPOல கொடுத்திடுவாங்க. நீங்க அதுல லாகின் பண்ணா, அதிலேயே உங்கள் கட்டுரைகளை ஃபைல் பண்ணிடலாம். அதுல உள்ள டேஷ்போர்டிலேயே உங்கள் கட்டுரைகளைப் பத்தின அத்தனை தகவல்களும் இருக்கும்.

எல்லாம் சரி.. நான் எதுக்கு APPAPPOல எழுதணும்? ஃபேஸ்புக்லயே போஸ்ட் போட்டுவேன்ல.. லைக்காவது வரும்..?!

கரெக்ட்தான். சிம்பிளா பதில் சொல்லணும்னா ஃபேஸ்புக்ல உங்களுடைய கட்டுரை சும்மா போட்டீங்கன்னா மார்க் சக்கர்பெர்க் சம்பாதிப்பாரு. ஆனா அதே கட்டுரையை APPAPPOல பதிவு பண்ணோம்னா நீங்க சம்பாதிப்பீங்க. அவ்வளவுதான் விஷயம்.

ஆனா, காசு மட்டும்தான் இங்க விஷயமா? APPAPPOல உங்களுக்குன்னு ஒரு வாசகர் வட்டம் உருவாகும். உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து காசு கொடுத்து வாங்குபவர்களுடன் இணைந்து இயங்குவது அலாதியான அனுபவம்தானே! அது மட்டுமில்லாம, APPAPPO தரும் reader insights வேற எங்கேயும் கிடைக்காது... ப்ராமிஸ்!

உங்க APPAPPO கட்டுரைகளின் லிங்குகளை நிச்சயம் ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணலாம். அங்க இருந்து எத்தனை பேர் வந்து APPAPPOல உங்க கட்டுரை வாங்கிப் படிச்சாங்கன்னு கூட நீங்க தெரிஞ்சுக்க முடியும்.. உங்களுக்கான டேஷ்போர்டுல இருந்தே!

இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.. ஆனா இன்னும் திருப்தியா இல்லையா?

உங்களுக்குன்னு ஒரு டெமோ தர தயாரா இருக்கோம். நான்கு கேள்விகள் கொண்ட இந்த சர்வேயை முடிங்க... APPAPPO டீமே உங்களை தொடர்பு கொள்ளும்!

முதல் 100 எழுத்தாளர்களுக்கு மட்டுமே எக்ஸ்க்ளூசிவ் இன்வைட்!

(உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது நல்லா எழுதுவாங்கன்னாலும் இந்த கட்டுரை லிங்க்கை அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க... )

நீங்க #APPAPPOAuthor ஆக ரெடின்னு உள்மனசு சொல்லுது.... உங்களைப் பத்தி உலகத்துச் சொல்ல நாங்க ரெடி.. உலகுக்கு எழுத நீங்க ரெடியா?

Welcome to APPAPPO!

APPAPPO ட்ரை பண்றீங்களா? 51 ரூபாய் ஃப்ரீ கிரெடிட்ஸ் இருக்கு... இன்ஸ்டால் லிங்க் இதோ -> http://bit.ly/IamAnAppappoAuthor