Published:Updated:

விகடனுக்குத் துணை நிற்போம்!

கடிதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கடிதங்கள்

கடிதங்கள்

`கருத்துச் சுதந்திர மறுப்பைக் கண்டிக்கிறோம்’ தலையங்கம் தற்போதைய சூழலுக்குத் தேவையான ஒன்று. வழக்கைக் கண்டிக் கிறோம். விகடனுக்குத் துணை நிற்போம்.

- மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்

சொல்வனத்தில் வந்திருக்கும் சிவப்புக்கம்பளம் கவிதை, மூடிவைத்த நினைவுக்கு வெளிச்சம் தந்தது.

- SVS மணியன், கோவை

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கிராமங்கள் தற்போது முதியோர் இல்லங்களாக மாறி வருகிறது என, சாகித்ய அகாடமி விருது வென்ற சோ.தர்மன் சொன்னது நூற்றுக்கு நூறு சரி.

- N.பாலகிருஷ்ணன், மதுரை

கடிதங்கள்
கடிதங்கள்

காலண்டர்களில் இருக்கும் ஓவியர் கொண்டைய ராஜுவின் ஓவியங்களைப் பற்றி `மாபெரும் சபைதனில்’ பகுதியில் எழுதியதற்கு மிக்க நன்றி.

- எஸ்.ஜெகன், சாந்திநகர்

`பிரளயமாய் வெடித்த பெண்குரல்’ கட்டுரை மிக அவசியம். 2014-லிருந்து பொறுமைகாத்தார்கள். எந்த அரசியல் கட்சியும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. மாணவர் புரட்சி வெடித்தது.

- கஸிம் Vikatan.com