மாணவர்களை வட்டமாக அமரவைக்கவும். பேருந்து, கார், பல்பு, விறகு அடுப்பு, காற்றாலை என எழுதிய அட்டைகளை, ஒவ்வொரு மாணவரிடமும் கொடுக்கவும். அதை, அந்த மாணவர் பார்க்காமல் திருப்பி வைத்துக்கொள்ள வேன்டும். ஒரு மாணவரை, கையைத் தட்டிக்கொண்டே இருக்கச் சொல்லவும். மற்ற மாணவர்கள், ஒரு பந்தினை மாறி மாறி அடுத்தவருக்கு அனுப்பி, விளையாட வேண்டும். கைதட்டுபவர் நிறுத்தியவுடன் யாரிடம் பந்து உள்ளதோ, அந்த மாணவன் எழுந்து, தன்னிடம் உள்ள அட்டையைத் திருப்பிப் பார்க்க வேண்டும். அதில் எழுதி உள்ளதைப் படித்து, அதற்கு என்ன வகையான ஆற்றல் தேவை என்பதைச் சொல்ல வேண்டும்.

உதாரணமாக: பல்பு படம் வந்த மாணவர், அதற்குத் தேவையான ஆற்றல், ‘மின்சாரம்’ என்று கூற வேண்டும். மாணவர்களின் ஆர்வம், கண்டுபிடிக்கும் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடலாம்.

- என்.அகிலா,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
நல்லம்பாக்கம்.