“பழம் வாங்கலையோ பழம். ஆப்பிள் விலை குறைவா இருக்கு வாங்கிட்டுப் போங்க.”

இப்படி எங்கள் வகுப்பையே சந்தை போல மாற்றினோம். பழங்கள், காய்கறிகள் விற்கப்படும் இடங்கள் பற்றி

மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ளவே இந்த ஏற்பாடு. வகுப்பில், மாணவர்களை இரு

குழுக்களாகப் பிரித்தேன். ஒரு குழுவினரிடம் பழங்களையும், மற்றொரு குழுவினரிடம் காய்கறிகளையும் சேகரித்து வரச் செய்து, வகுப்பறைச் சந்தையை உருவாக்கினோம். காய்கறிகள் மற்றும் பழங்களின் பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சொல்லச் சொன்னேன். விலைவாசி மற்றும் சுத்தமான காய்கறிகளைப் பற்றி இடையிடையே சுவாரஸ்யமாகப் பேசவைத்தேன்.

மாணவர்களின் ஆர்வம், கவனித்து பதில் அளிக்கும் விதம் ஆகியவற்றை ப் பொறுத்து மதிப்பீடு வழங்கினேன்.

- சி.அன்னக்குடி தேவி,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, பாலக்கோடு (தெற்கு), தருமபுரி.