தேவையான பொருட்கள்: பேப்பர் கிரீடம், வண்ணப் பேனாக்கள், மின்அட்டைகள்.

செய்முறை: சூரிய ஒளி, மது, புகைப்பிடித்தல், பளுதூக்கும் பயிற்சி, கீரை வகைகள், கால்சியம், ஈரமான இடம், வைட்டமின்-டி, பால் உள்ளிட்ட தலைப்புகளை வண்ணப் பேனாக்களால் மின்அட்டைகளில் தனித்தனியாக எழுதிக்கொள்ளவும். அவற்றை மேஜை மீது அடுக்கி வைக்கவும்.

பச்சை மற்றும் சிவப்பு வண்ணக் கிரீடம் செய்துகொள்ளவும். ‘எலும்பு வளர்தல்’ என்று பச்சைக் கிரீடத்திலும், ‘எலும்பு உறுதிக்குலை’ என்று சிவப்புக் கிரீடத்திலும் எழுதிக்கொள்ளவும். இரண்டு மாணவர்களிடம் அதைக் கொடுக்கவும்.

மேஜை மீது இருக்கும் மின்அட்டைகளை, மாணவர்கள் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும்.

கிரீடங்கள் வைத்திருக்கும் மாணவர்கள், மின்அட்டைக்கு ஏற்ற கிரீடத்தைச் சூட்ட வேண்டும். உதாரணமாக, ‘கால்சியம்’ என்ற மின்அட்டை உள்ள மாணவர் தலையில், ‘எலும்பு வளர்தல்’ என்று எழுதப்பட்ட பச்சை வண்ணத் தொப்பியை அணிவிக்க வேண்டும்.

இதே போல அனைத்து மாணவர்களுக்கும் சரியான கிரீடத்தைச் சூட்ட வேண்டும். இதன் மூலம், மாணவர்கள் பாடங்களை ஆர்வமாகக் கற்பர்.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.