Published:Updated:

உன்னத உணவு!

உணவு தொடர்பான பகுதிகளுக்கு உரியது.

உன்னத உணவு!

உணவு தொடர்பான பகுதிகளுக்கு உரியது.

Published:Updated:

‘‘காலையில் என்ன டிபன் சாப்பிட்டே?’’ என்று ஒரு மாணவியிடம் கேட்டபோது, ‘கேரள உணவு’ என்றார்.

உன்னத உணவு!

‘‘சபாஷ், புட்டு சாப்பிட்டதைப் புதிரோடு சொன்னாய். ஒவ்வொரு மாநில உணவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள, செயல்பாடு ஒன்றை நாளை செய்யலாமா?’’ என்றதும் அனைவரும் உற்சாகமாகத் தலையாட்டினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உன்னத உணவு!
உன்னத உணவு!

மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, பல்வேறு மாநிலங்களில் வாழ்பவர்களைப் போல

உன்னத உணவு!

உடை அணிந்து வரச் சொன்னேன்.  அவர்களிடம், அந்த மாநிலத்துக்கு உரிய உணவுப் பொருட்களின் பெயர் எழுதிய அட்டைகளைக் கொடுத்தேன். பிறகு, உணவின் பெயரைச் சொன்னதும், அந்த உணவு அட்டை வைத்திருக்கும் குழு, தங்கள் உணவு பற்றிய தகவல்களைக் கூறினர். இப்படி அனைத்து உணவின் பெயர்களையும் கூற, மாணவர்கள் எளிதில் புரிந்துகொண்டார்கள்.

மாணவர்களின் ஆர்வம், உணவுப் பொருட்களைப் பட்டியலிடுதலை வைத்து மதிப்பீடு வழங்கினேன்.

- மோ.கல்பனா, ஊ.ஒ.தொ.பள்ளி, பாலக்கோடு தெற்கு, தருமபுரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism