பிரீமியம் ஸ்டோரி

Adverb of time: Always, Never, Soon, Yesterday, Now.

Adverb of place: Here, There, Inside, Outside, Below.

GRAMMAR
GRAMMAR

Adverb of manner: Quickly, Slowly, Fast, Well, Easily, Bravely, Loudly, Happily, Angrily, Easily போன்ற

GRAMMAR

சொற்களை கார்டில் எழுதி ஒரு பெட்டியிலும், காகிதத் துண்டுகளில் அந்த adverb-களைப் பயன்படுத்தி வாக்கியங்களை எழுதி, இன்னொரு பெட்டியிலும் போட்டுக்கொள்ளவும்.

ஒரு மாணவரை அழைத்து, முதல் பெட்டியில் இருந்து Card-ஐ எடுத்து, அதில் இருக்கும் Adverb-ஐ வாசித்துவிட்டு  அதற்கு ஏற்ப நடித்துக் காட்டச் சொல்லவும். உதாரணமாக, angrily என்றால், கோபப்படுவது போல நடிக்க வேண்டும். அமர்ந்திருக்கும் மாணவர்களில் யார் முதலில் அந்த வார்த்தையைச் சரியாகக் கண்டுபிடிக்கிறாரோ, அந்த மாணவர் எழுந்து வந்து, இரண்டாவது பெட்டியில் உள்ள பொருத்தமான Sentence Strip-ஐ எடுத்து வாசிக்க வேண்டும். விரைவாகவும் Action நன்றாகவும் செய்யும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பீடு அளிக்கலாம்.

- ஆ.தனலட்சுமி, பிச்சாண்டி ந.நி.பள்ளி, போடிநாயக்கனூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு