Published:Updated:

பூமியின் புதையல்!

‘பூமியின் புதையல்’ பாடத்துக்கு உரியது.

பூமியின் புதையல்!

‘பூமியின் புதையல்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:

‘‘யாருக்கெல்லாம் தங்கப் பொருட்கள் வேண்டும்?’’ என்று கேட்டதும் எல்லோரும் கை தூக்கினர். ‘‘உங்களில் இரண்டு பேருக்குக் கொடுப்பேன்’’ என்றதும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

பூமியின் புதையல்!
பூமியின் புதையல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிறகு, தாதுவளங்களின் பெயர்களையும், அதனால் செய்யப்பட்ட பொருட்களையும்

பூமியின் புதையல்!

காட்டியபோது, உற்சாகத்துடன் செயல்பாடு செய்யத் தயாராகினர். முதலில், தங்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் இரும்பு, தாமிரம், அலுமினியம், தங்கம், பெட்ரோலியம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொடுத்தேன். பிறகு, ஒவ்வொருவரிடமும் இருக்கும் பொருள் எதன் மூலம் தயாரிக்கப்பட்டது என்றும், அதன் பயன்பாடு பற்றியும் கூறச் சொல்லி மதிப்பீடு வழங்கினேன்.

மற்றொரு செயல்பாடாக, ஒரு பெட்டியில் தாது வளங்களின் பெயர்களையும், மற்றொரு பெட்டியில் அதன் மூலம் கிடைக்கும் பொருட்களின் பெயர்களையும் எழுதிவைத்தேன். தாதுவளத்துக்குப் பொருத்தமான பொருட்களை யார் விரைவாகக் கண்டுபிடிக்கிறாரோ, அவருக்கு முழு மதிப்பீடு வழங்கினேன். இதன் மூலம், தாது வளங்கள் பற்றியும் அதனால் பெறப்படும் பொருட்கள் மற்றும் பயன்கள் பற்றியும் அறிந்து கொண்டனர்.                                                    

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.