Published:Updated:

பல் துலக்கி, பழமொழி கண்டுபிடி!

பொதுவானது

பல் துலக்கி, பழமொழி கண்டுபிடி!

பொதுவானது

Published:Updated:

மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்கவும். ஒரு குழுவின் மாணவர்கள், பழமொழிக்கு ஏற்ப நடிக்க வேண்டும். மறு குழு, அந்தப் பழமொழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

பல் துலக்கி, பழமொழி கண்டுபிடி!

1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல் துலக்கி, பழமொழி கண்டுபிடி!

2. ஆடிப் பட்டம் தேடி விதை.

3. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

4. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.

5. நொறுங்கத் தின்றால் நூறு வயது.

பல் துலக்கி, பழமொழி கண்டுபிடி!

உதாரணமாக, ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழியை எடுத்துக்கொள்வோம். ஆடி என்பதை மாதம் எனப் புரியவைக்க, அந்த மாணவர் நடனம் ஆடியதும் எல்லோரும் சிரித்துக்கொண்டே பழமொழியைக் கண்டுபிடித்தனர்.

வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் பழமொழிகளைக் கேட்டு, மாணவர்களை எழுதிவரச் சொல்லியும் மதிப்பீடு வழங்கலாம்.

- கரு.செல்வமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.