Published:Updated:

நெய் வாங்கலையோ நெய்!

‘அளவுகள்’ தொடர்பான பகுதிக்கு உரியது.

நெய் வாங்கலையோ நெய்!

‘அளவுகள்’ தொடர்பான பகுதிக்கு உரியது.

Published:Updated:

ரு மாணவரை ‘நெய் கடை’ வைத்திருப்பவர் போலவும், மற்ற மாணவர்களை நெய் வாங்குவது போலவும் நடிக்கச் செய்தல்.

நெய் வாங்கலையோ நெய்!
நெய் வாங்கலையோ நெய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எடுத்துக்காட்டு:

1. ஒரு மாணவர் 50 மி.லி நெய் வேண்டும் எனக் கேட்டதும், 50 மி.லி அளவையால் அளந்து

நெய் வாங்கலையோ நெய்!

ஊற்றுவது போல பாவனை செய்தல்.

2. கால் லிட்டர் நெய் வேண்டும் என ஒரு மாணவர் கேட்டதும், 200 மி.லி அளவையுடன் 50 மி.லி அளவையையும் எடுத்து அளந்து ஊற்றச் செய்தல்.

கால் லிட்டர் = 200மி.லி + 50 மி.லி = 250 மி.லி.

இதேபோல வெவ்வேறு அளவைகளைப் பயன்படுத்தி அளக்கச் செய்தல். அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு அளித்து மதிப்பிடுதல்.

- ஆ.தனலட்சுமி,  பிச்சாண்டி ந.நி.பள்ளி, போடிநாயக்கனூர்.