மழைக் காலம் வந்தாலே ஜாலிதான். மழை நீரில் கப்பல் விடலாம். சுற்றுச்சூழல் ரம்மியமாக இருக்கும். ஆனால், மழைக் காலத்தில் நோய்களும் எளிதாகப் பரவும். அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம். மழைக் காலத்தில் என்னென்ன நோய்கள் வரும். அது எப்படிப் பரவும் என்பதை, பள்ளி மாணவர்களுக்குத் தெரிவிக்கும் விதமாக, என் வகுப்பு மாணவர்களை விழிப்புஉணர்வு அட்டைகள் தயார்செய்யச் சொன்னேன்.

மழைக் காலத்தில் நமக்கு என்னென்ன நோய்கள் ஏற்படுகின்றன, எதனால் ஏற்படுகின்றன,

நோயின் அறிகுறிகள் என்னென்ன, நோய் வராமல் எவ்வாறு தடுக்கலாம், நோயை எவை எவை பரப்புகின்றன எனப் பட்டியலிட்டு, விழிப்புஉணர்வு அட்டைகளை விதவிதமாகத் தயார்செய்தனர். அந்த அட்டைகளுடன் மற்ற வகுப்புகளுக்குச் சென்று பிரசாரம் செய்யுமாறு சொன்னேன். மாணவர்களும் ஈடுபாட்டுடன் தங்கள் அட்டையில் இருக்கும் குறிப்புகள் பற்றி மற்ற மாணவர்களுக்கு விளக்கமாகக் கூறினர்.

அவர்களின் செயல்பாட்டுக்குத் தகுந்த மதிப்பீடு வழங்கினேன்.

- மு.முத்துலெட்சுமி, சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.