Published:Updated:

வார்த்தை விளையாட்டு!

‘Those Three Bear’ பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி

ரு முழுச் சார்ட்டில் கட்டங்கள் இட்டுக்கொள்ளவும். ‘Those Three Bears’ பாடத்தில் இருக்கும் வார்த்தைகளை அதில் ஆங்காங்கே எழுதி, மீதம் உள்ள கட்டங்களை வேறு வேறு எழுத்துக்களால் நிரப்பவும்.

வார்த்தை விளையாட்டு!
வார்த்தை விளையாட்டு!

மாணவர்களை சில குழுக்களாகப் பிரிக்கவும். எந்தக் குழு அதிக வார்த்தைகளைக்

வார்த்தை விளையாட்டு!

கண்டுபிடிக்கிறதோ, அவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கலாம்.

வார்த்தை விளையாட்டு!

இந்த விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்ட மாணவர்கள், வேறு பாடங்களில் இருந்தும் வார்த்தைகளை எடுத்து எழுதி, இந்தப் புதிர் விளையாட்டை, விளையாடி மகிழ்ந்தனர்.

- நா.கிருஷ்ணவேணி, ஊ.ஒ.ந.நி.பள்ளி, நல்லம்பாக்கம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு