Published:Updated:

அமிலங்கள்!

‘அன்றாட வாழ்வில் அமிலங்கள், காரங்கள்’ பாடத்துக்கு உரியது.

அமிலங்கள்!

‘அன்றாட வாழ்வில் அமிலங்கள், காரங்கள்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:

அமிலங்களின் பயன்கள்!

தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பீர்கள். வெடிபொருள் தயாரிக்க, கனிம அமிலங்களே பயன்படுத்தப்படுகின்றன. அதனால், இந்தப் படத்தில் கனிம அமிலங்கள் பயன்படுத்தப்படும் பொருள்களுக்குத் தனி வண்ணம் இடுங்கள்.

அமிலங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யற்கையில் கிடைக்கும் பழங்களில் இருக்கும் அமிலங்களுக்கு வண்ணமிட்டு, ஆசிரியரிடம் காண்பித்து மதிப்பீடு பெறுங்கள்.

அமிலங்கள்!
அமிலங்கள்!

எலுமிச்சை - சிட்ரிக் அமிலம், தக்காளி - ஆக்ஸாலிக் அமிலம்,  ஆப்பிள் - மாலிக் அமிலம், திராட்சை - டார்டாரிக் அமிலம்.


- கே.பாலாஜி ஊ.ஒ.ந.நி. பள்ளி, வடகரை, நாகப்பட்டினம்.