Published:Updated:

மெழுகுவத்தி அணைக்கும் வாயு!

‘தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசித்தல்’ பாடத்துக்கு உரியது.

மெழுகுவத்தி அணைக்கும் வாயு!

‘தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசித்தல்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:

நொதித்தலின்போது கரியமில வாயு வெளியாகும் என்பதை எளிய சோதனை மூலம் புரியவைக்கலாம்.

மெழுகுவத்தி அணைக்கும் வாயு!

தேவையான பொருட்கள்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெழுகுவத்தி அணைக்கும் வாயு!

சிறிய தண்ணீர் பாட்டில், ஈஸ்ட், வெதுவெதுப்பான தண்ணீர், சர்க்கரைக் கரைசல், பலூன்,

மெழுகுவத்தி அணைக்கும் வாயு!

மெழுகுவத்தி, தீப்பெட்டி.

செய்முறை:

•  சிறிதளவு ஈஸ்ட்டை, அரை டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் போடவும். சிறிய தண்ணீர் பாட்டிலில், அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி,   2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். அதனுடன் ஈஸ்ட் கரைசல் சிறிதளவு சேர்க்கவும். பாட்டிலின் மூடியைப் பலூனால் மூடிவிடவும்.

•  1 மணி நேரம் கழித்துப் பார்த்தால், பலூன் சற்று விரிந்திருக்கும். பலூனின் வாய்ப் பகுதியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, பாட்டிலில் இருந்து எடுக்கவும்.

•  பலூனில் உள்ள காற்றை, எரியும் மெழுகுவத்திச் சுடரில் காட்டியதும் சுடர் அணையும்.

•  சர்க்கரைக் கரைசலுடன் ஈஸ்ட் வினைபுரிந்து, ஆல்கஹாலையும் கரியமில வாயுவையும் வெளியேற்றும். எரியும் சுடரை அணைக்கும் தன்மை, கரியமில வாயுவுக்கே உண்டு.

- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.