கதைகள்
FA பக்கங்கள்
பொது அறிவு
காமிக்ஸ்
சாதனைச் சுட்டிகள்
தொடர்கள்
புதிர் பக்கங்கள்
‘முக்கோணவியல் விகிதங்கள்’ பாடத்துக்கு உரியது.
முக்கோணங்களின் விகிதங்களை அறிய, எளிமையான செயல்பாடு ஒன்றைச் செய்யவைக்கலாம்.



மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்துக்கொள்ளவும். முதல் குழுவிடம் வண்ணக் காகிதங்களைக் கொடுத்து, அதில் வெவ்வேறு அளவுகளில் முக்கோணங்களை வெட்டச் சொல்லவும். இரண்டாம் குழுவிடம், அந்த முக்கோணங்களின் பக்க அளவுகளையும் கோண அளவுகளையும் அளந்து, ஓர் அட்டவணை உருவாக்கி நிரப்பச் சொல்லவும்.
மாணவர்களின் குழுச் செயல்பாடு, விரைந்து முடிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடலாம்.
- ரத்தின புகழேந்தி, அ.உ.நி.பள்ளி, மன்னம்பாடி.
View Comments
கதைகள்
FA பக்கங்கள்
பொது அறிவு
காமிக்ஸ்
சாதனைச் சுட்டிகள்
தொடர்கள்
புதிர் பக்கங்கள்