Published:Updated:

மோனலிசாவின் சிறப்புகள்!

‘நவீன காலத் துவக்கம்’ பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி

 ஸுமடோ (Sfumato) என்ற ஓவிய நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த ஓவியத்தை லியோனார்டோ வரைந்திருக்கிறார்.

மோனலிசாவின் சிறப்புகள்!

 ஓவியத்தின் எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும், மோனலிசா நம்மைப் பார்ப்பது போலவே தோன்றும்.

மோனலிசாவின் சிறப்புகள்!

 சோகம், மகிழ்ச்சி      என நாம் என்ன உணர்வில் ஓவியத்தைப் பார்த்தாலும் அந்த உணர்வில் ஓவியம் இருப்பதுபோல தெரியும்.

 ‘மோனலிசா’   என்பது டா வின்சி, தன் ஓவியத்துக்கு வைத்த பெயர்.

 இத்தாலி நாட்டில் பிறந்த ‘லிசாகியாகோண்டா’ என்ற பெண் ஓவியத்துக்கு  மாடலாக இருந்தார்.

 லியோனார்டோ தன்னைத்தானே பெண் வடிவத்தில் வரைந்த ஓவியம்தான் மோனலிசா எனச் சொல்பவர்களும் உண்டு.

மோனலிசாவின் சிறப்புகள்!
மோனலிசாவின் சிறப்புகள்!

மோனலிசா ஓவியத்துக்கு யாராலும் விலை நிர்ணயிக்க முடியவில்லை. இதனை 1963-ம் வருடம் 100 பில்லியன் டாலருக்கு ‘இன்ஷூரன்ஸ்’ செய்தார்கள்.

குறைவான வெளிச்சத்திலும் முகம் தெளிவாகத் தெரியும்.

ஆரம்பத்தில், ஃபான்டென்ப்ளூ கோட்டையில் இருந்த இந்த ஓவியம், பின்னர் ஃப்ரான்ஸின் புகழ்பெற்ற அருங்காட்சியகமான ‘லாவர் தெ பாரிஸ்’க்கு கொண்டு செல்லப்பட்டது.

- மூ.சங்கீதா, அ.பெ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை.

தொகுப்பு: வி.எஸ்.சரவணன்.

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ், க.சதீஸ்குமார், வி.சதீஷ்குமார், பா.பிரபாகரன்.

மோனலிசாவின் சிறப்புகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு