Published:Updated:

சாப்பாட்டு மேஜையான படிப்பு மேஜை!

‘உணவுத் திருவிழா’ பாடத்துக்கு உரியது.

சாப்பாட்டு மேஜையான படிப்பு மேஜை!

‘உணவுத் திருவிழா’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:

‘‘என்ன... முதல் வகுப்பிலேயே சாப்பாட்டு வாசனை அடிக்குது?’’ என்று கேட்டுக்கொண்டே நுழைந்த பக்கத்து வகுப்பு ஆசிரியர், எங்கள் வகுப்பு மேஜைகள் அனைத்தும் உணவு மேஜைகளாக மாறியிருந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்.

சாப்பாட்டு மேஜையான படிப்பு மேஜை!
சாப்பாட்டு மேஜையான படிப்பு மேஜை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஆரோக்கியமான உணவு உண்டால் நோயின்றி வாழலாம்’ என்ற விழிப்புஉணர்வை

சாப்பாட்டு மேஜையான படிப்பு மேஜை!

மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில், எங்கள் வகுப்பில் உணவுத் திருவிழா நடத்தினோம். மாணவர்கள், இயற்கையான, சத்தான உணவு வகைகளை, பெற்றோர்களின் உதவியுடன் தயார்செய்து வந்தனர். கம்மங்கூழ், களி, சோளத்தோசை, கம்புதோசை, பிட்டு, கேழ்வரகுக் கூழ், கேழ்வரகு அதிரசம், முளைகட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை, தட்டைப்பயறு, சோளமாவு உப்புமா, ராகி சேமியா, ராகித் தோசை, இடியாப்பம், கஞ்சி, எள்ளுருண்டை, எள்ளுப்பொடி, கேழ்வரகு அடை, கொழுக்கட்டை, மரவள்ளிக்கிழங்கு, முடக்கற்றான் தோசை, சுக்குநீர் என

சாப்பாட்டு மேஜையான படிப்பு மேஜை!

விதவிதமான உணவு வகைகளை வைத்து வகுப்பறையை அலங்கரித்தனர். அவற்றின் பயன்களைப் பற்றி விவாதித்து மதிப்பீடு, பெற்றனர்.

இதன் மூலம், இயற்கை உணவுகளில் கிடைக்கும் சத்துகள், மருத்துவப் பயன்கள் பற்றி மாணவர்கள் அறிந்துகொண்டனர்.  

- ஜி.கிறிஸ்டோபர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி,கோயம்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism