ஓரினப் பின்னங்களை வரிசைப்படுத்த, எளிமையான செயல்பாடு ஒன்றைச் செய்யவைக்கலாம்.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வெள்ளை சார்ட்டில், எட்டு இதழ்கள்கொண்ட பூக்கள் தயார்செய்யவும். 2/8 என்ற பின்னம்

என்றால், இரண்டு இதழ்களுக்கு நீலமும், ஆறு இதழ்களுக்கு ரோஸ் நிறத்தையும் அடித்துக்கொள்ளவும். இப்படி ஒவ்வொரு பின்னத்துக்கும் வண்ணம் அடித்துக்கொள்ளவும். ஒரு மாணவர், ஏதேனும் ஒரு பூவை எடுத்து நிற்க, அதற்குச் சரியான பின்னத்தை எழுதிய அட்டையுடன் இருக்கும்

மாணவர், அவர் முன் அமர வேண்டும். இப்படி அனைத்துப் பூக்களுக்கும் அமர்ந்த பின், ஏறு வரிசைப் பின்னம், இறங்கு வரிசைப் பின்னம் முறையில் அமரச்செய்து விளக்கலாம்,
மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.
- ந.பரிதாஜான், ஊ.ஒ.தொ.பள்ளி, பாலக்கோடு தெற்கு, தருமபுரி.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism