Published:Updated:

வடிவியல்!

‘வடிவியல்’ பாடத்துக்கு உரியது.

வடிவியல்!

‘வடிவியல்’ பாடத்துக்கு உரியது.

Published:Updated:
வடிவியல்!

ரையில் குறுக்குவெட்டு வரைந்து, அதில், கோணம் ஏற்படும் இடங்களில் பாகைமானிகளை மேலும் கீழும் பொருத்த வேண்டும். கோணங்கள் ஏற்படும் 8 இடங்களிலும் மாணவர்களை நிற்க அல்லது அமரச் சொல்ல வேண்டும்.

வடிவியல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வடிவியல்!

ஆசிரியர், ‘A-ன் சம கோணம்’ என்று கூறியவுடன், A கோணத்தில் அமர்ந்துள்ள மாணவியும், E கோணத்தில் அமர்ந்துள்ள மாணவியும் எழுந்து நிற்க வேண்டும். பின்பு, பாகைமானியில் பார்த்துத் தங்களது கோணம் எவ்வளவு என்று கூற வேண்டும்.

வடிவியல்!

ஆசிரியர், உட்கோணங்கள் என்றதும், உட்கோணங்களில் அமர்ந்துள்ள மாணவர்கள் எழுந்து நிற்க

வடிவியல்!

வேண்டும். வெளிக் கோணங்கள் என்றதும், வெளிக் கோணங்களில் அமர்ந்துள்ள மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டும்.

ஆசிரியர், C-ன் ஒன்றுவிட்ட உட்கோணம் என்றதும், E-ல் அமர்ந்துள்ளவர் எழுந்து நிற்க வேண்டும்.

இவ்வாறு விளையாட்டு முறையில் உட்கோணங்கள், வெளிக்கோணங்கள், சம கோணங்கள், ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள், ஒன்றுவிட்ட உட்கோணங்களை மதிப்பீடு செய்யலாம்.

- மூ.சங்கீதா அ.ம.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism