Published:Updated:

வரைபடம் அறிவோமா?

பொதுவானது

வரைபடம் அறிவோமா?

பொதுவானது

Published:Updated:
வரைபடம் அறிவோமா?

ரையில் சில பொருட்களை வைத்து, அந்தப் பொருட்கள் அமைந்துள்ள இடத்தைக்

வரைபடம் அறிவோமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பிடும்படி மாணவர்களிடம் கேட்டால், அவர்களால் குறிப்பிட முடியாது. அவர்களுக்கு உதவுவதற்காக, பிரான்ஸ் கணித மேதை ரெனோ கார்டஸ் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறி வழிகாட்டலாம்.

அவர் சிறுவனாக இருந்தபோது, படுக்கையில் படுத்துக்கொண்டு, மேற்கூரையைப் பார்த்தபோது, மேலே ஒரு பூச்சி அங்கும் இங்கும் மாறிமாறி அமர்ந்தது. பூச்சியின் அமைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்காக, அவருக்குத் தோன்றியதுதான் இன்றைய வரைபடம். ஒரு பொருளின் அமைவிடத்தை எளிதாகக் கண்டறிய, சம இடைவெளிகளில் குறுக்கு நெடுக்குக் கோடுகள் அமைத்து வரைபடம் வரையலாம்.

வரைபடம் அறிவோமா?

அது போல, தரையில் உள்ள வரைபடம்போல கட்டங்களை வரையவும். கோடுகளுக்கு எண்கள்

வரைபடம் அறிவோமா?

கொடுக்கவும். மாணவர்களிடம் உள்ள பொருட்களை, கோடுகள் வெட்டிக்கொள்ளும் இடங்களில் வைத்து, பொருள் அமைந்துள்ள இடத்தின் கோடுகளின் எண்களைக் குறிப்பிட்டுச் சொல்லும்படிச் செய்யலாம்.

எடுத்துக்காட்டாக, தண்ணீர் பாட்டில் எங்கு உள்ளது எனக் கேட்டால் 2, 2 என்ற புள்ளியில் உள்ளது எனக் கூறுவர். அது போல, ஒரு புள்ளியைக் குறிப்பிட்டு, ‘அந்தப் புள்ளியில் டம்ளரை வை’ என்று கூறலாம்.

இப்படிப் பல வழிகளில் ‘கிராஃப்’ வரைபடத்திறனை வளர்க்கலாம்.

- ரத்தின புகழேந்தி, அ.உ.நி.பள்ளி, மன்னம்பாடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism