Published:Updated:

பெண்ணின் பெருமை!

‘கும்மியடி பெண்ணே’ பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி

“ ‘பெண்கள் நாட்டின் கண்கள்’ என்ற வாக்கியத்தைத் தகவல் பலகையில் எழுதியிருந்ததைப் படித்தீர்களா?’’ என்று மாணவர்களிடம் கேட்டபோது, படித்தோம் என்றார்கள். ‘‘பெண்களை ஏன் நாட்டின் கண்கள் எனச் சொல்கிறோம் என்பதற்கான செயல்பாடுகள் செய்யலாமா?’’ என்றதும்  உற்சாகத்தோடு தயாரானார்கள்.

பெண்ணின் பெருமை!
பெண்ணின் பெருமை!

பெண்களின் பெருமையை உணர்த்தும்படியான மூன்று வித செயல்பாடுகளைச்

பெண்ணின் பெருமை!

செய்தோம்.

முதலில், பெண்களை மையப்படுத்தி கும்மிப்பாடல் ஒன்றைத் தயார்செய்தோம். மாணவிகள், அதற்கேற்ப கும்மி அடித்து அசத்தினார்கள்.

இரண்டாவதாக,  பெண்களின் நிலை அன்றும் இன்றும் எப்படி இருந்தது, இருக்கிறது என்பதை விளக்கும் வண்ணம், வில்லுப்பாட்டு ஒன்றை அரங்கேற்றினோம்.

இறுதியாக, இந்தியாவின் சிறந்த பெண்மணிகள் பற்றித் தங்களுக்குத் தெரிந்த கருத்துக்களைச் சொல்லச் சொல்லி கலந்துரையாடல் நடத்தினோம்.

பெண்ணின் பெருமை!

இந்தச் செயல்பாடுகள் மூலம், பெண்கள் அன்று இருந்த நிலையும், இன்று பல துறைகளில் முன்னேற்றம் அடைந்திருப்பது பற்றியும் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.   

- ஜி.கிறிஸ்டோபர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு