Published:Updated:

எண்களோடு விளையாடலாம்!

‘சமயம் அறிதல்’ பகுதிக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி

“எண்களை வைத்து விளையாட்டு ஒன்றை விளையாடலாமா?” என்று கேட்டால், மாணவர்கள் நிச்சயம் மகிழ்ச்சியோடு தலையாட்டுவார்கள். பாடத்தில் இருக்கும் எண்கள் வரும் பகுதியைக் கூறி, அதைப் பாடமாக நடத்தும்போது, சரியாகக் கண்டுபிடிக்கும் விளையாட்டைப் போன்ற செயல்பாட்டைச் செய்யலாம். மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

எண்களோடு விளையாடலாம்!

சிந்தனைப் புரட்சிக் காலம் கி.மு 6-ம் நூற்றாண்டு,

மகாவீரர் கடுமையாக தியானம் செய்த ஆண்டுகள் 12,

புத்தரின் நெறிகள் 8

எண்களோடு விளையாடலாம்!

இப்படி எண்கள் வரும் பகுதியைக் கூறிவிட்டு, சிறு இடைவெளிவிட்டு, எட்டு ஆண்டுகள்

எண்களோடு விளையாடலாம்!

மகாவீரர் கடுமையாக தியானம் செய்தார் என்று கூறி, தொடர்ந்து பாடம் நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். எந்தக் குழு ஆசிரியர் கூறியதில் இருக்கும் தவறைக் கண்டுபிடிக்கிறதோ, அந்தக் குழுவுக்கு மதிப்பெண் அளிக்கலாம்.

தோற்ற குழு, எந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதை அடுத்த நாள் கருத்துப் படமாக வரைந்து வந்து காட்டி, முழு மதிப்பீடு பெற வேண்டும்.

 - தி.முத்துமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு